பொதுவாகவே பெண்கள், தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாக் கருதி ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதனால் ஆண்கள் அவசரமாக தங்கள் முடித்து விட பார்க்கிறார்கள். உறவில் அவசரத் துக்கு இடமின்றி சற்று பொறுமையாக எடுத்துச் செல்ல வேண்டியது பெண்களி ன் கடமையாகும். நேரடியாக எடுத்துச் சொல்ல முடியாத பட்சத்திலும் ஆண்க ளை புற விளையாட்டுகளில் ஈடுபடத் தூண் ட வேண்டும்.
ஆண் உறுப்பை தொடுவது பெண் உறுப்புக்குள் நுழைப்பதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். அத்துடன் தங் கள் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக் கிறது என்பதைச் சொல்லித் தருவதுடன் ஆண் உடலில் எங்கெல்லாம் தொட்டால் அதிக இன்பம் கிடைக்கிறது என்பதை தெ ரிந்து அதைச் செயல்பகடுத்த வேண்டும்.
செக்ஸ் என்பதே இன்பம் கொடுத்து இன்ப ம் வாங்கும் நிலையாகும். அதனால் எந்த வகையில் இன்பம் கேட்டாலும் அதைக் கொடுப் பதில் தவறு இல்லை. அதுபோல் ஆண்கள்தான் முதலில் செக்ஸ் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. விருப்பம் இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கு மிக எளிதில் செக்ஸ் உணர்வை தூண்டிவிட முடியும்.
ஆண்களுக்கு விருப்பமா ன உடைகளை அணிதல், நெருங்கி வந்து உறுப்புக ளை தடடி எழுப்புதல், முத்தம் கொடுத்தல், தன் னுடைய உறுப்புகளை காட்டுதல், போன்றவை மூலம் ஆண்களை அழைத்து ஈடுபட செய்து வி ட முடியும். ஆண்கள் அவர்களது அடிமையாக வே சுற்றிச்சுற்றி வருவார்கள். அந்த குடும்பம் என்றென்றும் இன்பத்துடன் வாழும் என்பதில் சந்தேகம் இல்லை.