Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சவால் எண்.8 (உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!)

இப்பகுதியில் நேற்று (5-11-2013) ஆம் தேதி அன்று, சவால் எண்.7-.ன்படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 170 பேர் என்றாலு ம் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை திரு. மணிகண்டன், திரு. மணிவண்ண‍ன் (வேதாரண்யம்), திரு. ஏ. கோ பால கிருஷ்ணன், திரு.செல்வி வித்யா வழக்க‍றிஞர், திரு. ராஜூ, ஐதராபாத் மற்றும்  திரு. ரவிபிரகாஷ் ஆக மொத்த‍ம் ஏழு பேர், சரியா சுட்டிக்காட்டி சரியான பொருளையும் தெரிவித்துள்ளார்கள். மேற்காணு ம் ஏழு பேரும், தங்களுக் கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். மேற்கூ றிய ஏழு பேரையும், விதை2விருட்சம் இணை யம் சார்பாகவும், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாக பலத்த‌ கர வொலியுடனும் குரலொலிகளோடும் மனதார எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதோ இன்றைய வாக்கியங்கள்

1.1) பொன்னிறமான‌ பெண்ணவள், பொன்னி என்பதே அவள் பெயர்! அவளது சின்ன‍ இடையும், அன்ன‍ நடையும் திண்ணையில் அமர்ந்த கண்ணனையும் பொன்னனையும்  மதி மயக்கி அவளையே கண் இமைக்காமல் காணச் செய்தன‌.

1.2) பொண்ணிறமாச‌ பென்ன‍வள், பொண்ணி எண்பதே அவள் பெயர்! அவளது சிண்ண‍ இடையும், அண்ண‍ நடையும், திண்ணையில் அமர்ந்த கண்ணணையும் பொன்னணையும் மதி மயக்கி அவளையே கன் இமைக்காமள் காண செய்தன‌.

1.3) பொன்ணிர‌மான‌ பென்ணவல், பொன்ணி என்பதே அவல் பெயர்! அவளது சிண்ன‍ இடையும், அன்ன‍ன‌டையும், தின்ணை யில் அமற்ந்த கன்ணனையும் பொண்ண‍னையும் மதிமயங்கி அவலையே கண் இமைகாமல் கான‌ச் செய்த.

2.1) த‌னக்கும் சரி பிரறுக்கும் சரி தீமை செய்யாமள் இறுந்தால், அவனே நள்ள‌வன் ஆவாண். தண‌க்கோ அல்ல‍து பிரறுக்கோ தீமைகள் ஏர்பட்டாள் அதை முண்ணிண்று, தணது வள்ள‍மையால் தீர்த்து வைப்ப‍வனே வள்ள‍வன் ஆவான். உதவி எண்று ஓடோடி வருவோரது, குரிப்பரிந்து பன‌மானாறும் பொறுளானாளும் கில்லிக்கொடுக்காமல் அல்லிக் கொ டுப்பவனே வல்லள் ஆவான்.

2.2) த‌னக்கும் சரி பிறருக்கும் சரி தீமை செய்யாமல் இருந்தால், அவனே நல்ல‍வன் ஆவான். தனக்கோ அல்ல‍து பிறருக்கோ தீமைகள் ஏற்பட்டால் அதை முன்னின்று, தனது வல்ல‍மையால் தீர்த்து வைப்ப‍வனே வல்ல‍வன் ஆவான். உதவி என்று ஓடோடி வருவோரது, குறிப்பறிந்து பணமானாலும் பொருளானாலும் கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக் கொ டுப்பவனே வள்ள‍ல் ஆவான்.

2.3) தண‌க்கும் சறி பிருறுக்கும் சறி தீமை சொய்யாமல் இறுந்தால், அவனே நள்ளவண் ஆவான். தண‌க்கோ அல்ல‍து பிர‌றருக்கோ தீமைகல் ஏர்பட்டால் அதை முன்னின்று, தண‌து வல்ல‍மையாள் தீற்த்து வைப்ப‍வணே வல்ல‍வன் ஆவான். உதவி என்று ஓடோடி வறுவோற‌து, குரிப்பரின்து பணமாணாறும் பொறுளானாளும் கிள்ளிகொடுக்காமல் அள்ளிக் கெடுப்பவனே வள்ள‍ல் ஆவான்.

3.1) வின்னிண் மலைத்துளி, மன்ணை ணோக்கி வில‌, இடையிள் அது கண்ணியம்மாலின் கண்ண‌த்தை நணைக்க, அவலோ சர்ரு சிலிற்த்தால். ஆயினும் அவல‌து மண‌ம் அதையே நிணைத்து, நிணைத்து குதூகளித்தது.

3.2) விண்ணிண் மயைத்துளி, மன்ணை நோக்கி விய‌, இடையில் அது கண்னியம்மாளின் கன்ண‌த்தை நனைக்க, அவளோ சற்று சிலிற்த்தால். ஆயினும் அவளது மனம் அதையே நினைத்து, நினைத்து குதூகலித்தது.

3.3) விண்ணின் மழைத்துளி, மண்ணை நோக்கி விழ, இடையில் அது கன்னியம்மாளின் கன்ன‍த்தை நனைக்க, அவளோ சற்று சிலிர்த்தாள். ஆயினும் அவளது மனம் அதையே நினைத்து, நினைத்து குதூகலித்தது.

5 Comments

  • இதோ இன்றைய வாக்கியங்கள் correct answer:-

    இவைகள் மட்டுமே சரியானவை ……

Leave a Reply