Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப்ரியாமணி தன்னை புறக்கணித்தும் அதை பெரிதுபடுத்த விரும்பாத ஷாருக்கான்!

கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பருத்தி வீரன் திரைப்படத்தில் அற்புத மான தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய நடிகை ப்ரியா மணி, தேசிய விருதை பெற்றார். திடீ ரென்று ஏனோ தெரியவில்லை. நல்ல‍ அழுத்த‍ மான கதாபாத்திரங்களை நடிப்பதை தவிர்த்து கவர்ச்சி கோதாவில் இறங்கி னார். அதனால் மேலும் சில திரைப் பட ங்களில் கவர்ச்சிக் காட்டி ரசிகர்களை கலங்கடித்தார். தற்போது தமிழ்த் திரை ப்படங்கள் கைவசம் ஒன்றும் இல்லாத நிலையில் தெலுங்கு, கன்னட படங்க ளில் நடித் து வருகிறார் ப்ரியாமணிக்கு ஷாருக்கான் தயாரித்து, நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் குத்து பாடலில் ஆட அழைப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டார் குத்துப்பாட லில் கலக்கினார்.

இந்நிலையில் 2 நாட்களுக்குமுன் ஷாருக்கான் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார். தென்னிந்திய நடிகைகளில் ப்ரியாமணிக்கு மட்டும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அந்த விழா வுக்கு போகாமல் பிரியாமணி புறக்கணித்து விட் டார்.

இதுகுறித்து ப்ரியாமணி தரப்பில் கேட்டால் தெலுங்கு, கன்னடத்தில் தலா 2 திரைப்படங்க ளும், கன்னடத்தில் ஒரு திரைப்படமும் நடித்து வருவதால் பிசியாக இருந்ததால் ஷாருக்கான் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும் சென் னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கா னுடன் இணைந்து நடனம் ஆடிய புகை ப்படத்தை இணைய தளத்தில் வெளியி ட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளார் என்று தெரிவித்துள்ளன ர். இருந்தபோதிலும் ப்ரியாமணிக்கு முறைப் படி ஷாருக்கான் அழைப்பு அனுப்பியும் அந்த விழாவிற்கு வராம ல் புறக் கணித்திருப்ப‍து அவரது ரசிகர்க ளால் பொறுத்துக் கொள்ள‍ முடியவில் லை. இதனால் ஷாருக்கானின் ரசிகர்க ள் ப்ரியாமணி மீது கடுமையான கோப த்தில் உள்ளார்களாம். ஆனால் ஷாருக் கானோ இதை பெரிதாக எடுத்துக் கொ ள்ள‍வில்லை.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: