தற்போது உள்ள சூழ்நிலையில் மெஹந்தி அலங்காரத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அதிகளவில் விரும்பி தங்களது கை களிலும் கால்களிலும் அழகழகான வடிவங்களில் இட்டுக்கொள்கின்ற னர். இது அழகியல சார்ந்ததாக இருந்தாலும் இந்த மெஹந்தியில் பல்வேறு போலி பெயர்களில் தர மற்ற மெஹந்திகள் கலந்து விற்கப் படுகின்றன• இதனால் இதை பயன் படுத்தும் ஆணுக்கும் சரி, பெண்ணு க்கும் சரி, அழகா? ஆபத்தா? என்பதை கீழுள்ள வீடியோவில் கண்டு தெரிந்துகொள்ளுங் கள்.
Reblogged this on Gr8fullsoul.