Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“என்னை செருப்பால் அடித்துத்தான் பார்க்க‍ட்டுமே!?” – ஆவேசத்தின் உச்ச‍த்தில் நடிகை அஞ்சலி

ஆந்திராவில் இருந்து கொண்டு தெலுங்கு படங்களில் மட்டு மே நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. தனது படத்தில் பாதியிலேயே எஸ்கேப்பான அஞ்சலியை மீண்டும் அழைத்து வந்து தனது படத்தில் எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண் டும் என்று தீவிர முயற்சி எடுத்தார் அந்த இயக்குநர். ஆனால் அவரது எந்த வேண் டுகோளுக்கும் அஞ்சலி செவி சாய்க்கவி ல்லை. சமீபத்தில் சென்னையில் படவிழா ஒன்றில் அந்த இயக்குநர், தன் படத்தை பாதியில் விட்டுச் சென்றதற்கு யாருமே நியாயம் கேட்கவிலலை என்று புலம்பி னார். அதை க்கேட்டு ஆவேசமான பைட் மாஸ்டர் ஒருவர், அந்த மாதிரி செய்த நடிகையை செருப் பால் அடிக்கணும் என்று ஆவேசத் தின் உச்சிக்கே சென்று பேசினார்.

இந்த செய்தி அஞ்சலியின் காதுகளை எட்ட அந்த இயக்குநரு க்கு ஏதாவது நஷ்டஈடு கொடுத்து விடலாமா என்று யோசித்து வருகிறாராம். அதே நேரத் தில், தனக்கு எந்த விதத்திலும் சம்பந் தமில்லாத அந்த பைட் மாஸ்டர் எதற்காக தன்னை செருப்பால் அடிக்க துடிக்க வேண்டும் என்று கொதித்துப் போன நடிகை, என்னை செருப்பால் அடித்துத்தான் பார்க்க‍ட்டு மே! அதன் பிறகு என்ன‍ நடக்கும் என்று எனக்கே தெரியாது. என்று கூறியுள்ளார். மேலும் அதுசம்பந்தமாக அவர் மீது வழக்கு தொடரலாமா என்றும் ஆலோசித்து வருகிறாராம்.

 படித்த செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: