Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌ணவன்- மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் இல்லாத இனிக்கும் இல்ல‍றத்திற்கு . . . !

கணவன், மனைவி இருவருக்குள்ளும் நல்ல understanding இருக்கனும்.. விட்டுக்கொடுக்கும் மனபக்குவம் வேண்டும்.. அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. கணவன் – மனைவி இருவருக்குள் ளும் விட்டுக்கொடுத்து போக வேண் டும்.இப்போது இல்லறம் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இனிமையா க செல்ல வழிகளை பார்க்கலாம்.

பெண்களுக்கு :

• உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக் கொள்ளுங்க. அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொ டுங்க.

• வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்த வுடன் படபடவென்று வீட்டில் நடந்த விசயங்களை உளர கூடாது..அலுவலகம் முடிந்து கணவர் வீடு வரும்போது முகத்தில் புன்னகை ஏந்தி ஆர்வமுடன் அவரை எதிர்நோக்க வேண்டும். எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாக வும் அமைதியாகவும் எடுத்து சொல்லனும்.

• எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவ ரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேச க்கூடாது. எல்லா நேரங்களிலும் கணவர் கூடவே இருக்கனும் என்று எதிர்பார்க்காதிங்க.

• கணவரின் குடும்பத்தாரை நம் குடும்பம் போல் பார்க்க வேண்டும்.

• கணவருக்கு பணிவிடைகள் செய்வதை மகிழ்ச்சியாக செய் ய வேண்டும். இஸ்திரி போடுவ து,ஷூ பாலிஷ் செய்தல் போன்ற கணவரின் வேலைகளை விருப்பமுடன் நாம் செய்ய வேண்டும்.

• கணவருக்கு பிடித்தமான உடைகளை தேர்வு செய்ய வேண் டும். மேலும் கணவருக்கு பிடித்த உடைகளை அணிந்து கொ ள்ள வேண்டும். அவ்வபோது கண வருக்கு சிறு சிறு பரிசுகள் கொடு க்கலாம். மேற்கண்டவற்றை செய் து வந்தாலே கணவன் மார்கள் நம் வசம் ஆவது உறுதி.

ஆண்களுக்கு:

உங்களின் விடுமுறை நாட்களில் மனைவியை சந்தோஷமாக வெ ளியே அழைத்து போங்க.

• விடுமுறை நாட்களில் மனைவி யுடன் கிச்சன் வேலைகளை பகிர் ந்துக்கொண்டால் மனைவி படும் குஷிக்கு அளவே இல்லை. மனை விக்கு வீட்டுவேலைகளில் சின்ன சின்ன உதவிகள் செய்ய லாம். உரிமையுடன் கணவரிடன் இந்த காய்கறிகளை நறுக்கி கொடுங்க, கொஞ்சம் வீட்டை கீளின் பண்ணுங்க என்று அன் பாக சொல்லும் மனைவியிடம் கோபப் படாமல் சிறுசிறு உதவி செய்யு ங்கள்…

• கணவர்மார்கள் மனைவி செய்யு ம் சமையலை பாராட்ட வேண்டும். உப்பு, காரம் கூட இருந்தாலும் அதை பக்குவமாக எடுத்துச் சொல்லுங்க. • சின்ன சின்ன கிப்ட் வாங்கி சர்ப்ரைஸ் கொடு ங்க.மனைவியிடம் தனி திறமை இருந்தால் அதை ஊக்குவிக்க மறக் காதீங்க.

இருவருக்கும் :

• இருவருக்குள்ளும் எந்த ஒரு சந் தேக பேயும் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளவும். அப்படியே ஏதாவது சந்தேகம் வந்தாலும் மனம் விட்டு ஒளிவு மறைவில்லாமல் பேசி தீர்த்துக்கொள் ளுங்க.எந்த விஷயங்கள் நடந்தாலும் 4 சுவருக்குள் மட்டுமே இருக்கட்டும்.. இருவருக்குள்ளே பகி ர்ந்துக் கொள்ளுங்க. சிறு தவறுகள் நடந்தாலும் சகிப்பு தன்மையுன் ஏற்றுக் கொள்ளுங்க.

• ஷாப்பிங் போகும் பொழுது கலந்து பேசி பொருட்கள் வாங்குங்க. டிரெ ஸ் எடுத்தாலும் உங்கள் துணையுடைய விருப்பம் கேட்டு எடு ங்க.

• இருவீட்டரையும் மதிக்க வேண்டும். உறவினர்கள் எந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தாலும் முகம் சுழிக்காமல் அவர்களை கவனிக்க வேண்டும்.

• இருவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் சின்ன சின்ன அன்புகளை அப்ப அப்ப பகிர் ந்துக்கொள்ளனும்..

• விடுமுறை நாட்களை சந்தோஷமாக செலவிடுங்க..

• சின்ன சின்ன சண்டைகள் இல்லற வாழ்க்கையில் வருவது இயல்பு தான். ஒருவர் கோபமாக இருக்கும் பொழுது மற்றவர் எதிர்த்து பேசாமல் மொளனமா க இருப்பதுமேல். பேசபேச கோபம் தான் அதிகமாகும். நிம்மதி குறைந்துவிடும்.

• கணவர் மனைவியினை பிரிந்து வெளி யூர் சென்று இருந்தாலும் தினமும் ஒரு முறை போனில் சந்தோஷமாக பேசுங்க ள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: