இப்பகுதியில் நேற்று (07-11-2013) ஆம் தேதி அன்று, சவால் எண்.9-.ன்படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 150பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங் களில் எது சரி ? எது தவறு? என்பதை, திரு. மணிவண்ணன் (வேதாரண்யம்), திரு. முகம்மது யாகூப், செல்வி வித்யா, வழக்கறிஞர் (கோயம்புத்தூர்), திரு. ஏ.கோபால கிருஷ்ணன் (பொறியாளர்)துபாய், திரு. மணிகண்டன் பொன்னுசாமி, திரு. ப்ரியன், திரு. வெங்கட், திரு. ரவி பிரகாஷ் மற்றும் திரு. தீனதயாளன் (ராஜு) ஆக மொத்தம் ஒன்பது பேர், சரியாக சுட்டிக்காட்டி சரியான பொருளையும் தெரிவித்துள்ளார்கள். மேற்காணும் ஒன்பது பேரும், தங்களுக்கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். மேற்கூறிய ஒன் பது பேரையும், விதை2 விருட்சம் இணையம் சார்பாகவும், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாக பலத்த கரவொலியு டனும் குரலொலிகளோடும் மனதார எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
1.1) கல் உண்ட கல்வன், கள்மீது காள்வைத்து, காள் இடறி விழுந்தாண். கள்லிலும் ரத்தம் அவன் காளிலும் ரத்தம், அந்த கல் உண்ட கல்வனோ, கள்தான் ரத்தம் வடிக்கிறதோ எண்றென்னி அதிர்ச்சியில் மூர்ச்சையானான்.
1.2) கள் உண்ட கள்வன், கல்மீது கால்வைத்து, கால் இடறி விழுந்தான். கல்லிலும் ரத்தம் அவன் காலிலும் ரத்தம், அந்த கள் உண்ட கள்வனோ, கல்தான் ரத்தம் வடிக்கிறதோ என்றெண்ணி அதிர்ச்சியில் மூர்ச்சையானான்.
1.3) கள் உன்ட கள்வண், கல்மீது கால்வைத்து, கால் இடரி விளுந்தான். கல்லிளும் ரத்தம் அவன் காலிளும் ரத்தம், அந்த கள் உன்ட கல்வணோ, கல்தாண் ரத்தம் வடிக்கிரதோ என்ரெண்ணி அதிற்ச்சியில் மூற்ச்சையானாண்.
2.1)மண்ணவராணாலும் வின்னராணாலும் தண்னை வனங்கி, தன் நாமத்தையே போற்றிவர ஆனையிட்ட மண்ணன் அவன்
2.2)மன்னவரானாலும் விண்ணவரானாலும் தன்னை வணங்கி, தன் நாமத்தையே போற்றிவர ஆணையிட்ட மன்னன் அவன்
2.3)மண்னவரானாலும் வின்ணவரானாலும் தன்ணை வணங்கி, தன் நாமத்தையே போர்ரிவற ஆணையிட்ட மண்னன் அவன்
3.1)அழகிய பென்மாண் அவள், புல்லி மான் ஒண்றை கன்டதும் அந்த புல்லி மானிடம் கொல்லைப்பிரியம் கொன்டு, தன் மனாளனிடம் சொல்ல மணாலனோ விள்ளேந்தி புரப்பட்டான்.
3.2) அழகிய பெண்மான் அவள், புள்ளி மான் ஒன்றை கண்டதும் அந்த புள்ளி மானிடம் கொள்ளைப்பிரியம் கொண்டு, தன் மணாளனிடம் சொல்ல மணாளனோ வில்லேந்தி புறப்பட்டான்.
3.3) அலுகிய பென்மான் அவள், புள்லி மான் ஒண்றை கண்டதும் அந்த புள்லி மானிடம் கொல்ளைப் பிறியம் கொன்டு, தன் மணாலனிடம் சொள்ள மணாலனோ விள்லேந்தி புறப்பட்டான்.
1.2 – 2.2 – 3.2
1.2
2.2
3.2
1.2 is correct
2.2 is correct
3.2 is correct
All other options are using inappropriate usage of ‘லு’, ‘றி’, ‘ள்’, ‘ன’,’ண’,’ள’, ‘ல்’ and ‘ர’.
1.2
2.2
3.2
1.2 & 2.2 & 3.2 are correct
Correct answers: 1.2, 2.2, 3.2
Explanations are sent by email.
*1.2) கள் உண்ட கள்வன், கல்மீது கால்வைத்து, கால் இடறி விழுந்தான். கல்லிலும்
ரத்தம் அவன் காலிலும் ரத்தம், அந்த கள் உண்ட கள்வனோ, கல்தான் ரத்தம்
வடிக்கிறதோ என்றெண்ணி அதிர்ச்சியில் மூர்ச்சையானான்.*
*2.2)மன்னவரானாலும் விண்ணவரானாலும் தன்னை வணங்கி, தன் நாமத்தையே போற்றிவர
ஆணையிட்ட மன்னன் அவன்**3.2) அழகிய பெண்மான் அவள், புள்ளி மான் ஒன்றை கண்டதும்
அந்த புள்ளி மானிடம் கொள்ளைப்பிரியம் கொண்டு, தன் மணாளனிடம் சொல்ல மணாளனோ
வில்லேந்தி புறப்பட்டான்.*
2013/11/8 “வி தை2வி ரு ட் ச ம் (அ-ஃ)- v i d h a i 2 v i r u t c h a m ( a –
1.2-
2.2-
3.2-
விளக்கம் மின்னஞ்சலில்.
1.2
2.2
3.2