தனது திரையிசைப்பாடல்களால் என்றும் சாகா வரம் பெற்ற (பாடலாசிரியரும் கவிஞருமான) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களை பற்றிய தெரியாத தகவல்களும், அவரை பற்றி பல்வேறு பிரபலங்கள், அவருடனான தங்களது அனுபவங்களையும் பகிந்து கொள்ளும் அந்த காட்சிகளும் அடங்கிய வீடியோ இதோ