இப்பகுதியில் நேற்று (08-11-2013) ஆம் தேதி அன்று, சவால் எண்.10-ன்படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 170பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங் களில் எது சரி ? எது தவறு? என்பதை, செல்வி வித்யா, வழக் கறிஞர் (கோயம்புத்தூர்), திரு. மணிவண்ணன் (வேதாரண் யம்), திரு.ப்ரியன், திரு. கனகசபாபதி, திரு.வெங்கட், திரு. தீன தயாளன் (ராஜு), திரு. டி.ரவி 551, திரு.ரவிப்பிரகாஷ் மற் றும் திரு.ஏ. கோபால கிருஷ்ணன் (பொறியாளர்) ஆக மொத்தம் ஒன்பது பேர், சரியாக சுட்டிக்காட்டி சரியான பொரு ளையும் தெரிவித்துள்ளார்கள். மேற்காணும் ஒன்பது பேரும், தங்களுக்கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். மேற்கூறிய ஒன்பது பேரையும், விதை2 விருட்சம் இணையம் சார்பாகவும், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாக பலத்த கரவொலியு டனும் குரலொலிக ளோடும் மனதார எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள் கிறேன்.
1.1) கொல்லையன், கொல்லை அடித்த பொருட்களோடு கொள்ளைப்புறத்தில் இருந்த பொற்கொள்ளனை கொன்று விட்டு கொள்ளைப்புறத்து வழியே தப்பி ஓடினான்.
1.2) கொல்ளையண், கொல்ளை அடித்த பொறுட்கலோடு கொல்ளைப்புரத்தில் இருந்த பொர்க்கொல்ளனை கொன்று விட்டு கொல்ளைப்புரத்து வழியே தப்பி ஓடினான்.
1.3) கொள்ளையன், கொள்ளை அடித்த பொருட்களோடு கொல்லைப்புறத்தில் இருந்த பொற்கொல்லனை கொன்று விட்டு கொல்லைப்புறத்து வழியே தப்பி ஓடினான்.
2.1) சூதிள் வஞ்சம் ஆடிய ஆட்டத்தில், முர்ரிளுமாக பொண் பொருள் என அணைத்தையுமே இழந்தணர் ஐவர். அந்த ஐவரும் தங்களது துனையின் மாணத்தை காக்க தவரியதால், இவற்களது துணையிண் அண்ணண் அவன் கண்ணண் கறம் தந்து காத்திட்டான்.
2.2) சூதில் வஞ்சம் ஆடிய ஆட்டத்தில், முற்றிலுமாக பொன் பொறுல் எண அனைத்தையுமே இழந்தனற் ஐவர். அந்த ஐவரும் தங்கலது துணையின் மானத்தை காக்க தவரியதால், இவர்கலது துனையின் அன்னண் அவன் கன்னண் கரம் தந்து காத்திட்டான்.
2.3) சூதில் வஞ்சம் ஆடிய ஆட்டத்தில், முற்றிலுமாக பொன் பொருள் என அனைத்தையுமே இழந்தனர் ஐவர். அந்த ஐவரும் தங்களது துணையின் மானத்தைக் காக்க தவறியதால், இவர்களது துணையின் அண்ணன் அவன் கண்ணன் கரம் தந்து காத்திட்டான்
3.1) தொளைத்த பொறுள் தொளைவில் இருப்பதை அரியாமல் தொளைதூறம் செண்றேண். தொளைப்பேசியில் என் நன்பண் நீ தொளைத்த பொருள் கிடைத்தது எண்றாண். நான் தொலைதூறம் வந்து விட்டேன் ஆகையாள் தொளைத்த பொறுளோடு நீ வா எண்றேன்.
3.2) தொலைத்த பொருள் தொலைவிள் இருப்பதை அறியாமள் தொலைதூரம் சென்ரேன். தொலைப்பேசியில் என் நண்பன் நீ தொலைத்த பொருள் கிடைத்தது என்றான். நான் தொலைதூரம் வந்து விட்டேன் ஆகையால் தொலைத்த பொருலோடு நீ வா என்றேன்.
3.3) தொலைத்த பொருள், தொலைவில் இருப்பதை அறியாமல் தொலைதூரம் சென்றேன். தொலைபேசியில் “என் நண்பன் நீ தொலைத்த பொருள் கிடைத்தது!” என்றான். “நான் தொலைதூரம் வந்து விட்டேன் ஆகையால் தொலைத்த பொருளோடு நீ வா!” என்றேன்.
1.3,2.3,3.3 are correct
1.1 கொல்லையன், கொல்லை, கொள்ளைப்புறத்தில், பொற்கொள்ளனை, கொள்ளைப்புறத்து – தவறு
1.2 கொல்ளையண், கொல்ளை, கொல்ளைப்புரத்தில், பொர்க்கொல்ளனை, கொல்ளைப்புரத்து – தவறு ,
1.3 – சரியானது
2.1 சூதிள், முர்ரிளுமாக, பொண், அணைத்தையுமே, இழந்தணர், துனையின், மாணத்தை, தவரியதால், இவற்களது, துணையிண், அண்ணண் , கண்ணண், கறம் – தவறு
2.2 பொறுல், எண, இழந்தனற், தங்கலது, தவரியதால், இவர்கலது, துனையின், அன்னண், கன்னண் – தவறு 2.3 –
2.3 – சரியானது
3.1) தொளைத்த பொறுள், தொளைவில், அரியாமல், தொளைதூறம் செண்றேண். தொளைப்பேசியில், நன்பண், தொளைத்த,
எண்றாண், தொலைதூறம், ஆகையாள், தொளைத்த, பொறுளோடு, எண்றேன் – தவறு
3.2) தொலைவிள், அறியாமள், சென்ரேன், பொருலோடு – தவறு
3.3 – சரியானது
1.3 2.3 3.3 are correct answer
1.3
2.2
3.3
திரு. மணிவண்ணன் அவர்களே! தாங்கள் குறிப்பிட்ட 2.2 என்பது தவறான விடையாகும்.
1.3
2.3
3.3
Correct Sentences:
1.3
2.3
3.3
1.3 – 2.3 – 3.3
1.3 is approximately correct. it also has spelling mistake at ‘பொற்கொல்லனை’ it should be ‘பொற்கொல்லனை’.
2.3 is correct
3.3 is approximately correct. it has spelling mistake in ‘இருப்பதை’. the last word ‘த’ should be removed’
All other options are having inappropriate usage of ‘ள்’, ‘ள‘, ‘று’, ன’,’ண’, ‘ர’, ‘ற’, ‘ற்’, ‘றி’ ‘ல்’ and ‘லு’.