இப்பகுதியில் கடந்த 09 ஆம் தேதி அன்று, சவால் எண்.11-ன் படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 170பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி ? எது தவறு? என்பதை, திரு. மகேஸ்வரசன், திரு. திரு.ஏ.கோபால கிருஷ்ணன் (பொறியாளர்), திரு.தீன தயாளன் (ராஜு), செல்வி வித்யா, வழக் கறிஞர் (கோயம் புத்தூர்), திரு.ப்ரியன், மற்றும் பெயர் வெளியிட விரும்பாத நண்பர் என மொத்தம் ஏழு பேர், சரியாக சுட்டிக்காட்டி சரியான பொரு ளையும் தெரிவித்துள்ளார்கள். மேற்காணும் ஏழு பேரும், தங்களுக்கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். மேற்கூறிய ஏழு பேரையும், விதை2 விருட்சம் இணையம் சார்பாகவும், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாக பலத்த கரவொலியு டனும் குரலொலிக ளோடும் மனதார எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
((நண்பர் திரு. மணிவண்ணன் (வேதாரண்யம்),அவர்கள் மட்டும் கொடுக்கப்பட்ட 3 வாக்கியங்களில் இரண்டாவது வாக்கியத்தை தவறை சரி என்று குறிப்பிட்டுள்ளார்.))
இதோ இன்றைய வாக்கியங்கள்!
1.1) மணம் கமழும் மலர் மாலை மணமாலை ஆனதே! மண மாலை ஆனதால் மனமிரண்டு மனமொத்து இணைந்ததே!!
1.2) மனம் கமலும் மலற் மாளை மணமாளை ஆணதே! மண மாளை ஆனதாள் மணமிரன்டு மணமொத்து இனைந்ததே!!
1.3) மணம் கமழும் மளர் மாலை மனமாலை ஆனதே! மன மாலை ஆனதால் மனமிரண்டு மனமொத்து இணைந்ததே!!
*
1.1 – 2.3 – 3.2
1-1,2-3,3-2. is correct
1.1
2 3
3.2
Correct Sentences:
1.1
2.3
3.2
1.3, 2.3, 3.2
1.1) நல்ல மணம் வீசும் மலர் மாலை திருமணமாலை ஆனது, மண மாலை ஆனதால், இரண்டு உள்ளங்களும் இசைந்து இணைந்தது
2.3) தன் கணவனை, திருடன் என தவறாக நினைத்து கொலை செய்த மன்னன் முன், கடுமையான சினத்துடன், எரியும் தீயைப்போன்ற சிவப்பேறிய கண்களுடன் கண்ணகி நின்றாள்
3.2) அங்கே நின்ற கண்ணகி, தன் காலில் அணியும் சிலம்பை தன் கரத்தில் ஏந்தியவளாய் நீதி கேட்டுப் போராடி, அந்த மன்னவனின் மணிமுடியை வீழ்த்தி, தீயாய் மாறி அந்நகரத்தையே எரித்தாள்.
1.1) மணம் கமழும் மலர் மாலை மணமாலை ஆனதே! மண மாலை ஆனதால் மனமிரண்டு மனமொத்து இணைந்ததே!! -சரி
1.2) மலற் மாளை மணமாளை ஆணதே! மாளை ஆனதாள் மணமிரன்டு மணமொத்து இனைந்ததே – தவறுகள்
1.3) மளர் மனமாலை – தவறுகள்
*
2.1) மணாளலை, தவராக என்ணிக் கொளை சிணத்துடனே எறியும் கன்களுடன் நின்றால் – தவறுகள்
2.2) எண்னிக், சினத்துடநே எறியும் கண்களுடண் கன்னகி – தவறுகள்
2.3) தன் மணாளனை, கள்வன் என தவறாக எண்ணிக் கொலை செய்த மன்னவன் முன்பு, கடும் சினத்துடனே தீயாய் எரியும் கண்களுடன் கண்ணகி நின்றாள் – சரி
*
3.1) காளில் அனியும் சிளம்பை கறத்திளேன்தியவளாய் மனிமுடி வீல்த்தி, மாரி அந்நகறத்தையே எறித்தாள் – தவறுகள்
3.2) அங்கே நின்ற கண்ணகி, தன் காலில் அணியும் சிலம்பை தன் கரத்திலேந்தியவளாய் நீதி கேட்டுப் போராடி, அம்மன்னவனின் மணிமுடி வீழ்த்தி, தீயாய் மாறி அந்நகரத்தையே எரித்தாள். – சரி
3.3) காலிள் கரத்திலேந்தியவலாய் அன்னகரத்தையே எறித்தாள். – தவறுகள்