200 கோடி வசூல் செய்து சாதனை படைக்க காரணமாயிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று(11.11.13) சத்யம் திரை யரங்கத்திற்கு வந்த ஹிரித்திக் ரோஷன் தியேட்டருக்குள் நுழைவதற்குள் மிகுந்த சிரமப்பட்டுவிட்டார். சென்னையிலு ம், அதன் சுற்றுப்புறத்திலும் வாழும் வட இந்திய ரசிகர்/ரசிகைகள் சத்யம் திரையரங்கின் அனைத்து வாயில்களிலும் காத்திருந்து ஹிரித்திக் ரோஷனை வரவேற்று சத்யம் திரைய ரங்கையே விழாக் கோலமாக மாற்றிவிட்டனர் . இதனை நக்கீரன் (வாரமிரு இதழ்), தனது வலைக்காட்சியில் வெளியி ட்டுள்ளது.