Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை நஸ்ரியா, விபத்தில் சிக்கினார்: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

ஸ்கூட்டியில் சென்ற நடிகை நஸ்ரியா, விபத்தில் சிக்கி, படு காயம் அடைந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது. மூணாறு பகுதியில் வாய் மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகை நஸ்ரியாதான் கதா நாயகி, இந்தப்படப்பிடிப்பின் ஒரு காட்சியில், அடைமழை பெய்து கொண்டிருக்கும்போதே, நஸ்ரியா ஸ்கூட்டி ஓட்டிச் செல்வது போல் அமைக்க‍ப்பட் ட‍து. நஸ்ரியா ஸ்கூட்டியை ஓட்டிச் செல்லும்போது எதிர் பாராத விதமா க ஸ்கூட்டி ரோட்டில் சறுக் கியது. ஸ்கூட்டி நஸ்ரியாவின் கட்டுப்பா ட்டை இழந்ததால் ஸ்கூட்டியுடன் நடிகை நஸ்ரியாவும் பெரிய பள்ள‍த்தில் விழுந்தார். இதில் நஸ்ரியாவுக்கு பலத் த காயம் ஏற்பட்டு ரத்தம் ஆறாக ஓடியது. படப்பிடிப்பு குழு வினர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவ மனைக்கு நஸ்ரியாவை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க‍ப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நடிகை நஸ்ரியா வை மருத்து வர்கள் ஓய்வு எடுக்கும்படி அறி வுறுத்தியுள் ளதால், தற்போது படப்பிடிப்பு தடைபட்டுள்ள‍து. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: