Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை லட்சுமி மேனனுக்காக போட்டிப்போடும் திரையுலகினர்!

கும்கி’ திரைப்படத்தில் அறிமுகமானாலும் ‘சுந்தரபாண்டியன் ’ திரைப்படம் முதலில் வந்து வெற்றி நடை போட்ட‍து. அதன் பின் வந்த கும்கி திரைப் படமும் பெருவெற்றிபெற்ற‍து., மூன்றாவ தாக ‘குட்டிப்புலி’ திரைப்படமும் வெற்றி பெற்றுள்ள‍தால், வரிசையாக மூன்று தி ரைப்படங்ளில் நடித்து ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார் நடிகை லட்சுமி மேன ன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியா ன பாண்டிய நாடு திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது லட்சுமி மேனன், “விஷால் ஜோடியாக ‘நான் சிகப்பு மனிதன், சித்தார்த் ஜோடியாக ‘ஜிகர்தண்டா, கவுதம் கார்த்தி க்குடன் ‘சிப்பாய், விமலுடன் ‘மஞ்சப்பை, விஜய் சேது பதி யுடன் ‘வசந்தகுமரன்’ என பல படங்களில் நடித்து வரு கிறார். அது மட்டுமின்றி இவ ரை போட்டி போட்டுக் கொ ண்டு படங்களில் ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி இவரை போட்டி போட்டுக் கொண்டு படங்க ளில் ஒப்பந்தம் செய்து வருகிறா ர்கள். பொதுவாக, நடிகைகள் ஒரு படம் வெற்றி பெற்றாலே எவ்வளவு சம்பளம் உயர்த்தலா ம் என்று யோசிப்பார்கள். ஆனா ல் லட்சுமி மேனனோ தொடர்ந்து நான்கு வெற்றியை கொடுத்திரு க்கிறார். அப்புறம் என்ன அவர் மட்டும் சும்மாவா இருப்பார். தனது சம்பளத்தை 40 லட்ச ரூபாயாக உயர்த்தி விட்டாராம் லட்சுமி மேனன்.

Leave a Reply