Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாளை உங்களைவிட சிறப்பான ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை என்ன?

இப்போதுள்ள சில‌ ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்க ளை காதலித்து அவர்களில் சிறந்த ஒரு பெண்னை திரு மணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். முதல் பெண்னை காதலித்து அவள் அழகை, அறிவை புகழ்ந்துவிட்டு திருமண மும் செய்து கொள்வதாக கூறுவார்கள். 

பின்னர் அதைவிட சிறந்ததாக அவர்கள் கருதும் மற்றொரு பெண் வந்ததும், முதலில் காதலித்த பெண்னை விட்டு விடு வார்கள். அடுத்தடுத்து அந்த ஆண்கள் தங்களது வாழ்க்கையில் பல பெண்க ளை சந்திப்பார்கள். இன்னொரு சிறந் த பெண்ணை பார்த்தால் இரண்டாவ தாக காதலித்த பெண்னையும் விட்டு விட்டு, அந்த பெண்ணை காதலிப்பார்.

இப்படி நல்லது தேடி பெண் விட்டு பெண் பாயும் ஆண்களின் வாழ்க்கை யில் சிக்கிக்கொள்ளாமல் பெண்கள் தப்பித்துக் கொள்ள வே ண்டும். . ஆண்களே முதலில் உங்கள் மனதை பக்குவப்படுத் துங்கள். பின்பு உருப்படியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்குங்கள்.

அவர் மேலும், சிறந்ததாக வேண்டும் என்று நினைத்தா ல், அன்போடு அந்த தகுதிக ளையும் அவரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்- அல்லது தேர்ந்தெடுத்த பெண்ணிடம் இருக்கும் நல்ல குணங்களை பாராட்டி, அவரோடு சிறப்பாக வாழுங்க ள்.

எல்லா குணங்களும், எல்லா சிற ப்புகளும் கொண்ட பெண் உலகில் யாரும் இல்லை. இதைவிட முக்கி யமான விஷயம் ஒன்றை உங்க ளுக்கு சொல்கிறேன். உங்க ளுக்கு சிறப்பான பெண்களை தேட எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை, சிறப்பான ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.

நீங்கள் இப்போது சிறப்பாக நினை த்துக்கொண்டிருக்கும் பெண்னை விட்டுவிட்டு மற்றொரு பெண்னை தேர்வு செய்தி ருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் நாளை யே உங்களைவிட சிறப்பான ஆண் , அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை என்னவாகும் நினைத்துப்பாருங்கள்.

இது ஆண்களுக்கும் மட்டுமல்ல‍! சில பெண்களுக்கும் பொரு ந்தும்!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: