இந்தியில் ‘லக்’ திரைப்படத்தில் அறிமுக மான நடிகை சுருதி ஹாசன் அப்போதே நீச்சல் உடையில் தோன்றினார். ‘3’ என்ற திரைப்படத்தில் தனுசுடன் மிகவும் நெருக் கமாக நடித்தார். சமீபத்தில் ரிலீசான ‘டி டே’ இந்தி திரைப்படத்தில் படுக்கையறை காட்சியில் நெருக்கமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது ‘எவடு’, ‘ரேஸ் குர்ராம்’ ஆகிய தெலுங்கு படங்களிலும், ‘வெல்கம் பேக்’ இந்தி படத்திலும்
நடிக்கிறார். இப்படங்க ளில் ஆடைகுறைப்பு செய்து கவர்ச்சியில் தாராளம் காட்டியு ள்ளார் என்கின்றனர்.
சுருதி ஹாசனால் மற்ற நடிகை களுக்கும் கவர்ச்சி காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளதாம். இதனால் சுருதி மேல் எரிச்சலில் இருக்கிறார்கள். அடுத்து ரிலீசாக உள்ள தெலுங்கு படங்களில் சுருதி ஹாசனின் கவர்ச்சியை காண ஆந்திர ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.