Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறந்தவர், கல்லறையில் இருந்து உயிருடன் எழுந்து வந்த‌ அதிசயம்! – அதிர்ச்சிகரமான நேரடி காட்சி – வீடியோ

பிரேசில் நாட்டிலே சவோ பவுலோ என்ற நகரிலே ஒரு பெண்மணி வழமையாக தனது உறவினரின் கல்லறைக்கு சென்று மலர் வைத்து வணங்குவது வழக்கம். வழமைபோல் அன்றும் அந்த பெண்மணி தனது உறவினரின் கல்லறைக்கு மலர் வைக்க சென்ற சமயம் அருகிலிருந்த கல்லறை ஒன்றினுள் இருந்து ஒருவர் தன்னை விடுவிப்பதற் காக மண்ணை தோண்டி வெளியில் தலையையும்

கையையும் வெளியே நீட்டியிருக்கின்றார்.

அதை பார்த்த பெண்மணி பயத்திலே உறைந்துபோயுள்ளார். மேலும் அவர் கூறுகையில் பயங்காரணமாக கிட்டத்தட்ட அவரது இருதயம் நின்றுவிடும் போலிருந்தது என்று கூறினார். பயத்தின் காரணமாக அந்த இடத்தை விட்டு முதலில் ஓடிச்சென்றிருக்கின்றார். பின்னர் திரும்பி வந்த அந்த பெண்மணி அவசர பிரிவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்திருக்கின்றார்.

ஒரு பேய்ப்படத்தில் வரும் காட்சிகள் போன்று அமைந்திருந் ததாக பார்வையாளராக நின்றுகொண்டிருந்த பலரும் கூறி னார்கள்.

இது விதை2விருட்சம் இணை யத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: