இப்பகுதியில் நேற்று (13-11-2013 அன்று), சவால் எண்.14-ன் படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 110 பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை, திரு. ப்ரியன், திரு. செல்வம், திரு. ராஜா, திரு. மணிகண்டன் பொன்னுச்சாமி (துபாய்), திரு. தாஹிர் (மஸ்கட்), திரு. ஜெகன் என்.வி., திரு. ஏ. கோபால கிருஷ்ணன் (பொறியாளர்), திருமதி ரஸ்வினா தாஹிர் (ஸ்ரீ லங்கா) மற்றும் பெயர் வெளியிடாத நபர் ஆக மொத்தம் ஒன்பது பேர் சரியாக சுட்டிக் காட்டிஅவற்றிற்கான சரியான பொருளையும் தெரிவித்துள்ளனர். மேலும்
திரு. திரு. மணி வண்ணன் அவர்கள் பிழையான திருக் குறளை சுட்டிக்காட்டி உள்ளார். மேற்காணும் 10 பேரும், தங்களுக்கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். மேற் கூறிய பத்து பேரையும், விதை 2விருட்சம் இணையம் சார்பா கவும், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாகவும் பலத்த கரவொலியுடனும் குரலொலி களோடும் மனதார எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதோ இன்றைய வாக்கியங்கள்
1.1) கனக்கணவன் எண்னியபடியே எண்னி எண்னி என்னிடம் கொடுக்க வந்தான். ஆனால் அவன் எண்னியதும் ஈடேற வில்லை. அவன் எண்னி எண்னி வைத்ததையும் நானெனது ஏட்டிலும் ஏற்றவில்லை.
1.2) கணக்கனவன் எண்ணியபடியே எண்ணி எண்ணி என்னிடம் கொடுக்க வந்தான். ஆனால் அவன் எண்ணியதும் ஈடேறவில்லை. அவன் எண்ணி எண்ணி வைத்ததையும் நானெனது ஏட்டிலும் ஏற்றவில்லை.
1.3) கணக்கனவன் என்ணியபடியே என்ணி எண்ணி என்னிடம் கொடுக்க வந்தான். ஆனால் அவன் எண்ணியதும் ஈடேரவில்லை. அவன் என்ணி என்ணி வைத்ததையும் நானெனது ஏட்டிலும் ஏற்றவில்லை.
***
2.1) பகளவன் வரவு கண்டு மலரவல் முகம் மலர்ந்தால். பின் ஏனோ மலரவல் பாரா முகம் காட்டியதாள் பகலவன் விடை பெற்று நிலாமகள் உலாவந்தாள்
2.2) பகலவன் வரவு கண்டு மலரவள் முகம் மலர்ந்தாள். பின் ஏனோ மலரவள் பாரா முகம் காட்டியதால் பகலவன் விடை பெற்று நிலாமகள் உலாவந்தாள்
2.3) பகலவன் வரவு கண்டு மலறவள் முகம் மலற்ந்தாள். பின் ஏனோ மலறவள் பாரா முகம் காட்டியதால் பகளவன் விடை பெற்று நிலாமகள் உலாவந்தாள்
***
3.1) போர்ரலையும் தூர்ரலையும் தன்பால் ஏர்ரு, தறுமத்தை நிலைநாட்ட தறுமன் தம்பிக்கு உபதேசம் செய்தவன்.
3.2) போற்றலையும் தூற்றலையும் தன்பால் ஏற்று, தருமத்தை நிலைநாட்ட தருமன் தம்பிக்கு உபதேசம் செய்தவன்.
3.3) போற்றளையும் தூற்றளையும் தன்பால் ஏற்று, தருமத்தை நிலைநாட்ட தருமன் தம்பிக்கு உபதேசம் செய்தவன்.
கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டவும்.
செயர்கறிய செய்வாற் பெறியற் சிரியற்
செயற்கரிய செய்கலா தார்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலற் தாற்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
1.2),2.2),3.2),C
சரியான வாக்கியங்கள்
1.3) கணக்கனவன் என்ணியபடியே என்ணி எண்ணி என்னிடம் கொடுக்க வந்தான். ஆனால் அவன் எண்ணியதும் ஈடேரவில்லை. அவன் என்ணி என்ணி வைத்ததையும் நானெனது ஏட்டிலும் ஏற்றவில்லை.
**
2.3) பகலவன் வரவு கண்டு மலறவள் முகம் மலற்ந்தாள். பின் ஏனோ மலறவள் பாரா முகம் காட்டியதால் பகளவன் விடை பெற்று நிலாமகள் உலாவந்தாள்
**
3.3) போற்றளையும் தூற்றளையும் தன்பால் ஏற்று, தருமத்தை நிலைநாட்ட தருமன் தம்பிக்கு உபதேசம் செய்தவன்.
**
சரியான திருக்குறள்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
1.2),2.2),3.2),C)
1 – 1.2
2 – 2.2
3 – 3.2
4 – C
1-2
2-2
3-2
3rd kural is correct
சரியான வாக்கியங்கள் எது என்றால், மூன்று வாக்கியங்களில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள வரிகள்தான் சரியானவை
அதேபோல மூன்றாவதாக குறிப்பிட்டுள்ள குறள்தான் சரியான குறள்!
1.2),2.2),3.2),C)
சரியான வாக்கியங்கள்
1.2)
2.2)
3.2)
சரியான திருக்குறள்
C)