Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிம்புவுடன் நடிக்க‍ நடிகைகள் மறுப்ப‍து ஏன்? – இவர்களது மிறட்சியா? இல்ல‍ சிம்புவின் சீண்டலா?

சிம்பு நடித்து பாண்டியராஜன் இயக்கும் படம் ஒன்று முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆனால் இன்னும் ஹீரோயின் முடி வாகவில்லை. இந்த படத்தில் ஹீரோ யினியாக நடிக்க பல நடிகை களை பரிசீலனை செய்தார் இயக்குனர். ஆனால் கடைசி யில் யாரையும் இன்னும் இறுதிசெய்ய அவரால் முடிய வில்லை. ஒருசில நடிகைகள் சிம்புவுடன் நடிப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் என்பது தான் பிரச்

சனை.

சிம்புவுடன் ஆண்ட்ரியா கெளரவ வேடம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டு படும்பாட்டை தென்னிந்திய நடிகைகள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிம்புவுடன் நடிக்கும் நடிகைகளுட ன் காதல் என்று அவரே சமூக வலை தளங்களில் போலி அக்கவு ண்டுகள் மூலம் பரப்பி வருவதாக தற்போது அதிர்ச்சி புகார் அவர்மீது கூறப்படுகிறது. எப்போதும் தன்னை ப்பற்றிய செய்தி ஏதாவது பரபரப்பாக வந்து கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத் தில் அவர் இப்படி செய்வ தாக ஆண்ட்ரியா உள்பட பல நடிகை கள் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

அவருடன் கிசுகிசு கிளம் பிவிட்டால் அவ்வளவுதா ன். அந்நடிகைக்கு வரும் வாய்ப்புகளும் பறிபோகின்றன. இந்த காரணத்தினால் சிம்பு வுடன் நடிக்க பல நடிகைகள் தயக்கம் காட்டுகின்றனார். இது போலவே கவுதம் மேனன் இயக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா இர ண்டாம் பாகத்தில் நடிக்க த்ரிஷாவை மீண்டும் அணுகினார்கள். அவர் இரண்டாம் பாக த்தில் நடித்தால்தான் படத்தின் கண்டினியுட்டி சரியாக இருக்கும் என கவுதம் நினைத்ததால் அவரையே இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக்க விரும்பினார். ஆனா ல் சிம்புவு டன் மீண்டும் நடிக்க த்ரிஷா ஒப்புக் கொள்ளவில்லை. எனவேதான் அவர் வேறு வழியில்லாமல் மும்பை புதுமுகத்தை அறிமுகப் படுத்துகிறார்.

– படித்தது

Leave a Reply