Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காம‌ உணர்வை, ஒரு பெண்ணுக்கு நிர்ணயிப்ப‍து அவளது உடலில் சுரக்கும் ஹார்மோன்களே!

ஒரு பெண்ணின் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள்தான், உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப் படுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்றுமுன் ஈஸ்ட்ரோஜ ன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார் மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார் மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன் களால் தான் பருவம் அடைகிறாள்.

click her

e

பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண் ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற் கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப் பைகள் ஒரு முடடையை வெளியிடு கின்றன. ஒரு பெண், கருத்தரிக்க இந்த ஹார்மோன்களே முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத் தரித்த பிறகும் தாய்ப் பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்க ளை உண்டாக்குகின்றன. இந்த ஹார் மோன்களால்தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது மாதவிலக்கு ஏற்படுதி ல்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன் கள் தான்.

ஒருபெண், இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும்போ து, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். அச்சமயத்தில் சினைப்பைகளும் முட்டையை வெளியி டாது. பெண்ணின் உடலில் கருத்தரிப்பதற் கான வாய்ப்பும் முடிந்து போகும். மாத விலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் மாதவிலக்கு நின்று போதல் அல்லது மோனோ பாஸ்.

இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற் றும் அளவுக்கேற்ப அவளின் காம நிலை, காம உணர்வு, எடை, உடல் சூடு, பசி மற்றும் எலும் பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றையெல்லா ம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண் டும். அப்போது எதாவது பிரச்சினை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: