இப்பகுதியில் நேற்று (14-11-2013 அன்று), சவால் எண்.15-ன் படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 90 பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை, திரு. ராமச்சந்திரன், திருமதி செல்வக் குமாரி, திரு.செல்வம், திரு. மணிகண்டன் பொன்னு ச்சாமி (துபாய்), செல்வி. ரஸ்வினா தாஹிர் (ஸ்ரீலங்கா), திரு. சத்திய கீர்த்தி, திரு. சக்தி நாயகம் மற்றும் திரு. வள்ளி நாயகம் ஆக மொத்தம் எட்டுபேர் சரியாக சுட்டிக்காட்டி அவற் றிற்கான சரியான பொருளையும் தெரிவித்து , தங்களுக்கு இருக்கும் தமிழ் ஆர்வத்தை இங்கே பகிர்ந்து கொண்டார்கள். click
here
மேற்கூறிய எட்டு பேரையும், விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், அதன் வாசகர்களாகிய உங்கள் சார்பாகவும் பலத்த கரவொலியுடனும் குரலொலிகளோடும் மனதார எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதோ இன்றைய வாக்கியங்கள்
1.1) தமிழ்ப்பால் கொண்ட ஈற்ப்பால் முதுமையை விரும்பி ஏற்ற கன்னியவளது உல்லங்கையில் நெல்லிக்கணி வைத்து, அன்பாய் அதை உண்பாய் என்றுரைத்த வள்ளலவன் மன்னன், அவன் பெயர் அதியமான்.
1.2) தமிழ்ப்பால் கொண்ட ஈர்ப்பால் முதுமையை விறும்பி ஏற்ற கன்னியவலது உள்ளங்கையில் நெல்லிக்கனி வைத்து, அண்பாய் அதை உன்பாய் என்றுறைத்த வள்ளலவன் மன்னன், அவன் பெயர் அதியமான்.
1.3) தமிழ்ப்பால் கொண்ட ஈர்ப்பால் முதுமையை விரும்பி ஏற்ற கன்னியவளது உள்ளங்கையில் நெல்லிக்கனி வைத்து, அன்பாய் அதை உண்பாய் என்றுரைத்த வள்ளலவன் மன்னன், அவன் பெயர் அதியமான்.
***
2.1) கறைபடிந்த கைகளுடன் வந்தவணை அனைத்துக் கொண்டேன் என் மாற்போடு ஆனால், கறைபடிந்த உள்ளத்தோடு வந்தவணை, நிற்க வைத்தேன் வாசளோடு . ..
2.2) கரைபடிந்த கைகலுடன் வந்தவனை அணைத்துக் கொண்டேன் என் மார்போடு ஆனால், கரைபடிந்த உள்ளத்தோடு வந்தவனை, நிற்க வைத்தேன் வாசளோடு . ..
2.3) கரைபடிந்த கைகளுடன் வந்தவனை அணைத்துக் கொண்டேன் என் மார்போடு ஆனால், கரைபடிந்த உள்ளத்தோடு வந்தவனை, நிற்க வைத்தேன் வாசலோடு . ..
***
3.1) அணைத்த பின்தான் அணைப்பான் தாலி கட்டியவன், ஆனால் அணைத்த பின்தான் அணைப்பாள் தாலி ஏற்றவள்
3.2) அனைத்த பின்தான் அனைப்பான் தாலி கட்டியவன், ஆனால் அனைத்த பின்தான் அனைப்பாள் தாலி ஏற்றவள்
3.3) அணைத்த பின்தான் அணைப்பான் தாளி கட்டியவன், ஆனால் அணைத்த பின்தான் அணைப்பாள் தாளி ஏற்றவள்
***
கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டவும்.
A) பெண்னின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
தின்மைஉண் டாகப் பெரின்.
B) பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
C) பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெரின்.
1.3) – 2.3) – 3.1) , B)
1.3) , 2.3) , 3.1) , B)
1.3) , 2.3) , 3.1) , B)
1.3) 2.3) 3.1) B)
1.3) 2.3) 3.1) B)
1.3)
2.3)
3.3)
B)
1.3) 2.3) 3.1) B)
1.3) 2.3) 3.1) B)
1-3) 2-3) 3-1) & B) are correct sentences
Correct Sentences:
1.3
2.3
3.1
Kural B
Correct Sentences:
1.3
2.3
3.1
B
1.3
2.3
3.1
B
1- 1.3
2- 2.3
3- 3.1
4– b
1-3
2-3
3-1
Kural B is correct