Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“ஜெயலலிதாவை உலக தமிழர்கள் காரித்துப்புவார்கள்!” – வைகோ ஆவேசம்! – வீடியோ

இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் விளார் கிராமத்தில் முள்ளி வாய்க் கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க் கால் நினைவு முற்றம் திறக்கப் படுவதாக இருந்தது.

அரசு தரப்பு இந்த நினைவு முற் றத்திற்கு தடை கோரி உயர் நீதி மன்றத்தை நாடியதால், தடைக ள் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்று 6ம் தேதியே காலையில் நினைவு முற்றத்தை பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.click

here

இரண்டு நாட்கள் நடை பெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலை யில், 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புட ன் நினைவு முற்றம் சுற்று ச் சுவர் இடிக்கப்பட்டது.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர்புறம் போக்கு நிலத்தில் கட்டப்ப ட்டிருப்பதாக கூறி வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறையினரால் பொக்லைன் இய்ந்திரம் மூலம் இடிக் கப்பட்டது.

Leave a Reply