Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அமலாபாலுடன் ஆட்ட‍ம்போடும் சிவகார்த்திகேயன் அதுவும் போலீஸ் கெட்ட‍ப்பில் . . .!

தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவிட்ட சிவகார்த்திகேயன் ‘மான்கராத்தே ’ திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்ட போதே… ஒரு நிமிடம் மூச்சு விடு வதை மறந்து ஆச்சர்யத்தில் மூழ்கி பிறகு சுய நினைவு பெற்ற து கோடம்பாக்கம். சிவகார்த்தி கேயன் அடுத் ததாக நடிக்கவிருக்கும் டணார்’ திரைப்படத்தில் அமலாபாலுடன் ஜோடியாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டு எத்தனை பேர் மயங்கி விழுந்தார்களோ?

??

தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பு நிறு வனம் தயாரிக்கும் ’டாணா’ திரைப்படத் தில் அமலாபாலுடன் ஜோடியாக நடிக்கு ம் சிவகார்த்திகேயன் போலீஸ் கதாபாத் திரத்தில் நடிக்கப்போகிறாராம். காமெடி சப்ஜெக்ட் படங்கள் தனக்கு க்ளிக் ஆனா லும் தொடர்ந்து ஒரே மாதிரியான திரை ப்படங்களில் நடிக்கவேண்டாம் என்பதற் காக வித்தி யாசமான கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்து, இந்த கதையை ஓகே செய்திருக்கிறாராம் சிவகார்த்தி கேயன்.

போலீஸ் கையில் வைத்திருக்கும் லத்திக் கு போட்டியாக ஒல்லியான உடம்புடன், சிரிப்பு போலீஸாக வலம்வரப்போகிறாரா ? ஜிம்முக்குபோய் உடம்பை ஏற்றி சிங்கம் போல(துரை சிங்கம் இல்லை) வலம் வரப் போகிறாரா? என்பதை ரசிகர்கள் பொறுத் திருந்து தான் பார்க்கவேண்டும். மேலும் இதில் போலீஸ் உடைஅணிந்தவாறே சிவ கார்த்திகேய‌ன் நடிகை அமலா பாலுடன் டூயட் ஒன்றில் நெருக்க‍மாக நடிக்க‍விருப் ப‍தாக தகவல்கள் தெரிவிக்கின்றன•

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: