படுக்கையறையில் மெழுகுவர்த்தியை உருக்கி அதை எனது உடல்மீது ஒழுகவிட்டு, நான் துடிப்பதை பார்த்து ரசிக்கும் அரக் கனாக எனது கணவன் இருக்கிறார். அதனால் என்னை அவரிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஒரு பெண், ஜி சொலைக்காட்சியில்
ஒளிபரப்பான சொல்வதெல் லாம் உண்மை நிகழ்ச்சியில் நீதி கேட்டு வந்துள்ளார். அந்த பரிதாப வீடியோ இதோ . . .