Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“லிப் டூ லிப் முத்தக்காட்சியில் பத்து டேக் எடுத்து ஹீரோவுக்கு முத்த‍ம் கொடுத்தேன்”! – நடிகை ப்ரீத்தி

உயிருக்கு உயிராக, மறுமுகம் படங்களின் கதாநாயகியான ப்ரீத்தி தாஸ் மும்பை வரவுதான். என்றாலும் பஞ்சாப் மாநிலம் அவரது சொந்த ஊர். படிப்பு முடித்து விட்டு மாடலிங் செய்து கொண்டிருந்தவருக்கு நடிகை என்கிற இன் னொரு முகத்தைக் கொடுத்தது ‘மறுமுகம்’ படம்.

அவருடன் ஒரு பேட்டி.

எப்படி நடிகையானீங்க? அதுவும் முதல் படமே தமிழில்..? cli

ck here

மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தேன்.. அப்பொழு து இயக்குநர் கமல் அவரது படத்திற்கு க் கதாநாயகி தேடிக் கொண்டிருந்தா ர்… எனது புகைப்படத்தைப் பார்த்து விட்டு தேர்வுக்கு (ஆடிஷன்) வரச் சொன்னார்…. நம்பிக்கையுடன் கல ந்து கொண்டேன்…. ஆனால் அடுத்த மூன்று நாட்கள் ஒரே டென்ஷன் வாய்ப்பு கிடைக்குமா கிடைக் காதா என்று… திடீ ரென்று ஒரு போன் இயக்குநரிடமிருந் து “உங்களை செலக்ட் பண்ணியிருக் கோம்.. என்று … இன்று அடுத்தடுத்த இர ண்டு படங்கள் ‘மறுமுகம்’ மற்றும் ‘உயிருக்கு உயிராக’ வெளியாகவிரு க்கிறது….

மாடலிங்குக்கும் நடிப்பதற்கும் உள்ள வேறுபாடு..?

மாடலிங்கில் விதவிதமான உடைகளை உடுத்திக் கொண்டு ராம்ப் வாக் மட்டும் தான் வரமுடியும்… ஆனால், நடிப்பது அப்ப டியல்ல கதா பாத்திரங்களுக்கேற்ப நம் மை மாற்றிக்கொள்ள வேண் டும்… காதல், ரொமான்ஸ், சோகம் இப்படி பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சவாலான துறை நடிப்புத் துறை…. எனக்கு மிகவும் பிடித்திரு க்கிறது….

மறுமுகத்தில் உங்களது கதாபாத்திரம்..?

ராதிகா என்கிற கதாபாத்திரம்…. டேனியல் பாலாஜி, அனூப் இருவரும் நடித்துள்ளனர். பக்கா த்ரில்லர். முதல் படம். கொ ஞ்சம் நடுக்கத்தோடு நடித்த படம். நிறைய சொத ப்பினேன். முதல் படம்.. மொழி தெரியாது. காமிரா தெரியாது. எல்லோரும் பொறுமை யா என்னை நடிக்க வச்சாங்க. மறு முகத்தில் நடிக்க நிறைய இடம். ஒன்றும் தெரியாத வயதில் நாம் எடுக்கும் முடிவுகள் நம்மை எப்படிப் பாதிக்கின்றது…. அதி லிருந்து எப்படி வெளியே வருகிறோம் என்பது மாதிரியான கதாபாத்திரம்….

உயிருக்கு உயிராக’ படத்தில்..?

இதில் கல்லூரியில் படிக்கும் பிங்கி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறே ன்… துறுதுறுப்பான பப்ளி ஹீரோயினாக இயக்குநர் விஜய மனோஜ்குமார் என்னை க் காட்டியிருக்கி றார். இரண்டு படங்களு மே எதிரும் புதிருமான கதைகள். மறுமுக ம் திரில்லர் படம் என்றால் உயிருக்கு உயிராக ஒரு சாஃப்ட் டான படம்.

கவர்ச்சியாக நடிப்பீர்களா..?

ஆம்… கதைக்குத் தேவைப்படும் போது கவர்ச்சி காட்டுவது தப்பில்லையே! மேலும் நம்முடைய அழகை ஆரோக்கி யமாக வெளிப்படுத்திவதில் தவறில் லை என்று நினைக்கின்றேன்….

லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்திரு க்கிறீர்களாமே ??

மறுமுகத்தில் அப்படி ஒரு காட்சி வருகிறது…முதல் படத்திலே லிப் டு லிப் கொடுக்க வைத்து வி ட்டார்கள். கதாநாயகர்களுக்கு சந்தோசம் இருக்கலாம் . ஆனா ல் நமக்குத்தான் அத்தனை பேரு க்கு முன்னால் கொடுக்க தயக்க மாகிவிடுகிறது. அதுவும் ஒரே டேக்கில் முடிந்தால் பரவாயில் லை. எது சீக்கிரம் முடிஞ்சிடம்னு நினைக்கிறோமோ அது இன்னும் அதிக டேக் வாங்கும். முத்தக்காட்சி பத்து டேக் போ யிருக்கும். இருந்தாலும் கதைக்குத் தேவைப் பட்டது, நடித் தேன்… மிகவும் கண்ணி யமாகப் படமாக்கியிருக்கிறார்கள்….

தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கிறீர்களா..?

நிறைய பார்க்கிறேன். கடைசியாக எதிர் நீச்சல் படம் பார்த் தேன்.

on tamilscreen

Leave a Reply