Saturday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

MS Excel – ஓரு சிறப்புப் பார்வை

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் Office Package ல் MS Word, MS Power Point, MS Access, MS Outlook, MS Excel எனப்பல உதவக்கூடிய மென் பொருள்களை வெளியிட்டு வருகி றது. அந்தவகையில் இன்று நான் உங்களுடன் எனக்குத் தெரிந் த MS Excel சம்மந்தமான தகவல்க ளைப் பகிரலாமென இருக்கிறேன் …

MS Excel என்றால் என்ன?

?

மைக்ரோசாப்ட் நிறுவன த்தால் மக்களுக்காக கணக்கு சம்ம ந்தமான தர்க்கரீதியான சமன் பாடுகளை மேற்கொள்ள உதவும் மென்பொருள் Excel ஆகும்.

MS Excel எது எதற்குப் பயன்படும்?

வரவு, செலவு தொடர்பா ன கணக்குகள் மேற்கொ ள்ள.. பாட சாலை பரிச ளிப்பு விழாக்க ளுக்கு மாணவர்களின் நிலை தொடர்பாக கண்டறிய.. இப்ப டியாக பல விதத்தில் கணக்கு ரீதி யாகப் பயன்தருகிறது இவ் மென்பொருள்..

MS Excel ஐ open பண்ணினால் இப்படித்தான் வரும்..

இத நான் தான் உங்களுக்கு சொல்லனுமா ன்னு நெனைப்பீங் க.. சொல்ல வேண்டியது என் கடமைங்க…. open செய்தவுடன் Table வரும்.. அதில் A,B,C என Z வரைக்கும் செல் லும் அதன் பின் AA , BB என சென்றுகொண் டிருக்கும்…. அது கிடைக்குத் தாக இருப்பதெ ன்பதால் Column என அழைக்கிறோம்.

1,2,3 எனசெல்வது கிடையாக இருப்பதால் Row என அழைக்கி றோம்..

இனி இப்போது நீங்கள் என்னவேண்டுமானாலு ம் அதாவது உங்க budgetஎழுதி என்ன கணக்கு வேண்டுமென்றாலும் பார்க்கலாம்..

இப்படி Columnமும் Rowவும் இணைகின்ற அந்த இடத்தை Cell என கூறுவார்.

இப்படத்தில் காட்டப்பட்டிருப்பது A1 எனப்படும் CELL ஆகும்.

அதே போல COLUMN ல் B ஆகவும் ROW ல் 1௦ ஆவதாகவும் வரும் இடத்தை B1௦ CELL என கூறலாம்… இனி நாம் எச்செல் ல் பயன்படுத்தும் செயற்பாடுகள்… (Functions)

கூட்டல் =A1 + B1
கழித்தல் =A1 – B1
பெருக்கல் =A1 * B1
பிரித்தல் =A1 / B1
=ABS (NUMBER) absolute

Eg :- =abs(-2)
=2

=abs(15)

=15
இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம் =abs என்ற function ஐ பயன்படுத்தினால் மறை எங்களை அதாவது ( – ) இலக்கங்களை ( + ) இலக்கத்தில் விடையளிக்கும். ஆனால் ( + )

Try செய்து பாருங்கள்…

அடுத்து………..

=Int (number) Integer – முழு எண்கள்

Eg:

=int(8.9)
= 9

=int (-8.7)
= -9

இதன் மூலம் நாம் அறிவது தசம எண்களில் நாம் எதையாவது இட்டால் அதனை கிட்டிய முழு எண்ணாக மாற்றும்..

= power(அடி , அடுக்கு) power= வலு

Eg:

=power(2,5)
=32

=power(5,2)
=25

இதன் மூலம் நாம் அறிவது ஓர் எண்ணின் அடுக்குகளை காணலாம்
=round(number, எத்தனையாவது தசமதானத்திட்கு)

Eg:

=round(25.678 , 2)
=round25.68

இதன் மூலம் நாம் அறியக் கூடியது ஒரு தசம என்னை எத்தனையாவது தசமதானத்திட்கு மாற்ற வேண்டும் என இந்த function அறிய உதவும்….
=sum ( num 1, num 2 , num 3……….)

நீங்கள் ஒரு செலவைக் கூட்டி எவளவு செல்வானதென மொத்தமாகக் கண்டறிய. இந்த function உதவும்..

அல்லது இந்த function..

=sum(எத்தனையாவது CELL இலிருந்து : எத்தனையாவது CELL )

=sum(A1:D1)

. . . தொடரும்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply