Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இயக்குநர்களின் “விருப்பம் போல்” நடந்து கொள்ளும், நடிகை நஸ்ரியா!

நையாண்டி’ திரைப்படத்தில் இடம்பெற்ற‍ ஒருகாட்சியில் அந்த தொப்புள் என்னுடைய தொப்புள் இல்லை என்று பிரச்ச னை செய்த நடிகை நஸ்ரியா, பின் ஏனோ அவரே சமா தானம் ஆகி, திரைப்படம் வெளிவர எந்த வித தடையையும் ஏற்படுத் த‍வில்லை. இந்த பிரச்னையதால், தமிழ்த்திரையுலகத் தில் நஸ்ரியா மீது அதிருப்தியான சூழல் நிலவிவருகிறது. . அதனால், சில திரைப் படங்களில் இருந்தும் அவற்றின் தயாரிப்பாளர்களால் உடன டியாக, அவர் நீக்கப்பட்டாclick h

ereர்.

இதன் காரணமாக‌, பயந்து போன நஸ்ரி யா, தானாக வந்து விழுந்த வாய்ப்புக ளை, தேவையில்லாமல், வாயைவிட்டு கெடுத்து விட்டோமோ என, நினைத்து, விட்ட இடத்தை பிடிப்பதற்காக, இயக்கு னர்களிடம்,நல்ல பெயர் வாங்குவதற்கு, கடுமையாக முயன்று வருகிறார். இதன் பலனாக, தற்போது, அவருக்கு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. காஸ்டியூம் விஷயத்தி ல், எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமல், படப்பிடிப்புகளின்போது, டைரக்டர்களி ன் விருப்பம்போல், நஸ்ரியா நடந்துகொள்வதாகவும் கூறப் படுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: