B POSITIVE வகை ரத்தம் நோயாளி ஒருவருக்கு மிகவும் அவசர தேவைப்படுகிறது.
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு B POSITIVE வகை ரத்தம் உடனடியாக தேவைப் படுகிறது. போக்குவரத்து செலவுகள் அனைத்தும் நோயாளியின் உறவினர்களே தந்து விடுகிறார்கள்.
ஆகவே இரத்தம் கொடுக்க விரும்புவோர் கீழ்க்கண்ட கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.