இப்பகுதியில் நேற்று (16-11-2013 அன்று), சவால் எண்.17-ன் படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 212 பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக்காட்டியவர்களது பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. (நேற்றைய தினம் படிப்போரை சற்று குழப்பும் விதமாக வாக்கியங்களை நான் அமைத்திருந் தாலும் அதிலும் தத்தமது திறமைகளை காட்டி, மெய் சிலிர்க்க வைத்துள்ளனர்.)வைத்துள்ளன
ர்
1.செல்வி ரஸ்வினா தாஹிர் (ஸ்ரீலங்கா)
2. திரு. செல்வராஜு
3. திரு. திருநாவுக்கரசு
4. திரு. செல்வம்
5. திரு. சக்தி
6. திரு. தீனதயாளன் (ராஜு)
7. கோபால கிருஷ்ணன் (துபாய்)
மேற்காணும் இந்த ஏழு பேரையும் விதை2விருட்சம் இணை யம் சார்பாகவும், பலத்த கரவொலி மற்றும் குரலொலிகளோ டு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
.
இன்றைய வாக்கியங்கள் இதோ.. .
1.1) திண்னையில் உரங்கிய என்னை என் அண்னை, அளைத்து, பன்ணைக்குச் செற்றுமாறு ஆணையிட்டாள்.
1.2) திண்ணையில் உறங்கிய என்னை என் அன்னை, அழைத்து, பண்ணைக்குச் செல்லுமாறு ஆணையிட்டாள்.
1.3) தின்ணையில் உறங்கிய என்னை என் அன்னை, அழைத்து, பண்னைக்குச் செல்லுமாறு ஆணையிட்டால்.
***
2.1) நிளமகள் தன்த நிலாமகல் அவள், பென்மையில் பென் மயில் உன்மையில் அவள் என் மயில்
2.2) நிலமகள் தந்த நிலாமகள் அவள், பெண்மையில் பெண் மயில் உண்மையில் அவள் என் மயில்
2.3) நிலமகள் தந்த நிளாமகள் அவள், பெண்மையிள் பெண் மயில் உண்மையில் அவள் என் மயில்
***
3.1) வெண்னெயைக் கலவாடும் கல்வன், அவனை அவனன்னை அவனது இடையையும் ஓர் உறலையும் கயிறு கொன்டே இனைத்திட்டாள்.
3.2) வெண்ணெயைக் களவாடும் கள்வன், அவனை அவனன்னை அவனது இடையையும் ஓர் உரலையும் கயிறு கொண்டே இணைத்திட்டாள்.
3.3) வெண்ணெயைக் களவாடும் கள்வன், அவனை அவனன்னை அவனது இடையையும் ஓர் உரளையும் கயிறு கொண்டே இணைத்திட்டால்.
கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டவும்.
A) நயன்தாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
B) நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பிள்சொல் பல்லா ரகத்து.
C) நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
Correct Sentences:
1.2
2.2
3.2
Kural C is correct
1- 1.2
2- 2.2
3- 3.2
4 – C
1-2
2-2
3-2
Kural- c
1.2
2.2
3.2
c
1.2),2.2),3.2).C)
1.2),2.2),3.2).C)
1.2),2.2),3.2).C)
1-2
2-2
3-2
Kural C is correct
1-2
2-2
3-2
C
Mr. Ramesh, 2-2 is wrong answer
1.2
2.2
3.2
c
1.2
2.2
3.2
c