Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்ச னை இருக்கிறது இத்தகைய பிர ச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங் கள் மற்றும் சில பழக்க வழக்கங் கள் தான் காரணம்.

மேலும்

கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களும்தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண் டால் மட்டும் போதாது, ஆண்களு ம் தான் ஒரு சில உணவுகள் மற் றும் செயல்களை மேற்கொள்ள வே ண்டும்.

பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவ ரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச் சை மேற் கொண்டாலும், ஒரு சில உணவு களை சாப்பி ட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச் ச னைக்கு தீர்வு காண முடியும்.

குழந்தை பெற நினைப்பவர்கள். மது, மாது, சிகரெட் பிடிப்பவ ராக இருந்தால், உடனே நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும். இப் போது எந்த உணவுகளை ஆண்கள் சாப் பிட்டால், அவர்களது விந்தணு வின் அளவை அதிகரிக் கலாம் என்று பார்ப்போமா!!!

1. பூண்டு இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப் பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுத லுக்கு வழிவகுக்கும்.

2. மாதுளை இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட் டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.

3. வாழைப்பழம் வாழைப்பழத்தில் விந்த ணுவின் அளவையு ம், சக்தியையும் அதிக ரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள் ளன. அதுமட்டு மின்றி, இதில் ப்ரோமெ லைன் என்னும் நொதிப்பொருள் இருப்ப தால், அவை உடலில் உள்ள உறவில் ஈடு படுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.

4.பசலைக் கீரை பசலைக் கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து விந் தணுவில் உள்ள டி.என்.ஏ -வைப் பாது காக்கிறது. அதுமட்டு மின்றி, இந்த உணவில் வைட்டமின் சி மற்றும் இரு ம்புச்சத்து உள்ளது. எனவே தான், பச லைக் கீரை ஆண்களின் ஆண்மை த்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

5. மிளகாய் மிளகாய் என்றதும் நம்ப முடியாது. ஆனால் உண் மையில் மிள காய் விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. இத னை தினமும் சாப்பிட்டு வந்தால், இவை எண்டோர்பின்கள் என்னும் ஒருவித சந்தோஷம்ன உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை விடுவிக்கும். இதனால் உடல் தளர் வடை ந்துவிடும். மேலும் இதில் வைட் டமின் சி, பி, ஏ மற்றும் ஈ சத்துக்களும் உள்ளன.

6. தக்காளி இது பொதுவாக சமையலில்பயன்படுத்தும் உண வுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்த ணுவை ஆரோக்கியமாக்கவு ம், அதிகரிக்க செய்யும் கரோட் டினாய்டு லைகோபைன் உள் ளது. அதிலும இதனை பருப்பு களுடன் சேர்த்து சாப்பிடலா ம். இல்லையெனில் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாகவே விந்தணுவின் அள வானது அதிகரிக்கும்.

7. தர்பூசணி தர்பூசணிப்பழத்தில் லைசோ பைன் மற்றும் நீர்ச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்த ணு அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

8. வைட்டமின் சி உணவுகள் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவ தாலும், ஆண்கள் தங்களது விந்தணு வின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வைட்டமின் சி நிறை ந்துள்ள உணவுக ளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக் கும்.

9. ஆப்பிள் பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங் களில் ஆப்பிள் முதன்மையானது. அத்த கைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண் ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப் பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால், நம்ப முடியாத அளவில் தீர்வு கிடை க்கும்.

10. முந்திரி ஸ்நாக்ஸில் சிறந்த உணவுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் பருப்பு மிகவும் சுவையு டன் இருக்கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: