நடிச்ச நாலு படத்துல ரெண்டு ப்ளாப்பு, ரெண்டு பட்ஜெட் படமா இருந்தா க்ளவுட் நைன் பேனர்ல நடிக்கிறப்போ அது பெரிய பட்ஜெட் படமாத்தானே தெரியும். ஹீரோ அருள் நிதியா இருந்தாலும் என்னோட கேரியர்ல இதுதான் பெரிய பட்ஜெட் படம் என்று தைரியமாகச் சொன்னார் பூர்ணா.
‘தகாராறு’ படத்தின் பிரமீட்டில் தொடர்ந்து அவர் பேசியதாவது :
நான் நடிச்ச படங்கள்லேயே இதுதான் பெரிய பட்ஜெட் படம். இந்தப்படத்தோட சான்ஸே
எனக்கு நடி கை பூஜாவால தான் கெடைச்சது. முதல்ல பூஜாதான் இந்த ப்படத்துல கமிட்டாகி யிருந்தாங்க. ஆனா அவங்களுக்கு டேட்ஸ் கொடுக்க பிரச்சனை வந்தப் போ டைரக்டர்கிட்ட என்னை ரெகமெ ண்ட் பண்ணினதே அவங்கதான் . இந்த நேரத்துல அவங்களுக்கு நான் தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.
thagararu movie press meet stills arulnidhi poorna 9458a61 300×204 கருணாநிதி யோட பேரன் எப்படி நடந்துப்பாரோ..? : பயந்து நடுங்கிய பூர்ணா!எல்லா ஹீரோயினும் வரும்போது இந்தப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்னு சொல் வாங்க. ஆனா இந்தப்படம் எனக்கு உண்மையி லேயே சம்திங் ஸ்பெஷல் தான். நீங்க ஏன் பெரிய ஹீரோக்களோட படங்கள்ல நடிக் கிறதில்ல, ஹிட் படங்கள் உங்களுக்கு அமையிற தில்லேன்னு நெறைய ரிப் போர்ட்டர்ஸ் என்கிட்ட கேட்பாங்க. அது க்கு இந்தப்படம் பதிலா அமையும்னு நம்பு றேன்.
முதல்நாள் இந்தப் படத்தோட ஷூட்டிங்கு க்கு வந்தப்போ எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. அருள்நிதியோட பேமிலி ரொம்ப பெரிய இடம். அந்த இடத்து ல இருந்து வர்ற அவரோட எப்படி ஒர்க் பண்ணப் போறோம்னு டென்ஷ னாவும் இரு ந்தது. அந்த ஹுரோ எப்படி நடந்துப்பாரோன்னும் எனக்கு ள்ள பயம் இருந்தது.
பட் அருள்நிதி ரொம்ப இனிமையான வர். பார்க்கிறதுக்கு ஆள் ரொம்ப உயரமா, வெயிட்டா இருக்கார். ஆனா மனசு குழந் தை மாதிரி. இந்த ப்படத்துல என்னைப்பார்க்கும் பொ தெல்லாம் அவர் ஒரு சிரிப்பு சிரிப் பார். அது ரொம்ப க்யூட்டா இருக்கும் என்றார் பூர்ணா.
அட, பயந்த புள்ளையும் பால் குடிக்குதே…?
thanks to soundcameraaction