Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“இந்த‌ இரண்டும்” தான் எனக்கு அழகு!” – நடிகை திரிஷா அதிரடி

த்ரிஷா, வெள்ளித் திரையில் அடி எடுத்து வைத்து, 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன் னும், பிசியா கவே இருக்கிறார். சினிமாவு க்கு வந்த புதிதில் இருந்ததை போலவே, இப்போதும், தன் அழகை, பாதுகாத்து வரு கிறார். உங்கள் அழகின் ரகசியம் என்ன என, அவரிடம் கேட்ட போது, தினமும், உடற் பயிற்சி செய்தால், உடல் அமைப் பை, கட்டுக்கோப்பாக பராமரிக்கலாம். கடந்த, 10 ஆண்டுகளாக, என் உடல் எடையை,

50 கிலோவுக்கு குறைவா கவே வைத்துள்ளேன். மேலும், என்னிட ம், என்னை கவர்ந்த அம்சம் எது வென்றால், என் முகமும், கால்க ளும்தான். இவை இரண்டும்தான், எனக்கு அழகு என, நினைக்கிறே ன். சாக்லேட் என்றால், எனக்கு உயிர். எவ்வளவு சாக்லேட் என் றாலும், சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன் என்கிறது, சாக்லே ட் பியூட்டி.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: