Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எப்ப‍டி காதலிப்பது? – தெரியவில்லையா? இதை படியுஙக!

ஒரு காதலனாக உங்கள் காதலியிடம் அன்பின் அறிகுறிக ளையும் சிக்னல்களையும் நிச்சயமாக நீங்கள் காட்ட வேண்டும். சில நேரங்களி ல் ‘நான் உன்னை காதலிக் கிறேன்’ என்று நேரிடையா கவே கூட தெரிவிக்கலாம். இதை சொல்வதைவிட செ ய்வது கடினம். காதல் என்ற வார்த்தையை அவளிடம் சொல்வதற்கு சரியான நேரமும் பயிற்சியும் அவசியமாகும். நீங்கள் இருவரும்

ஒரே இடத்தில் இருந்தால், காதலை எளிதாக நேராகவே சொல்லி விடலாம். அப்படிப் பட்ட நேரம் வரும்வரை நீங்கள் நிச்சய மாக வேறு பல வழி களில் உங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண் டே இருக்கவேண்டும். இதுஅவளின் ஆர்வத்தை நிலைநிறுத்தி வரும்.

அவளிடம் அன்பாகவும் அக்கறை யாகவும் இருப்பதுதான் நீங்கள் தொடங்க வேண்டிய முதல் செய லாகும். எந்தவொரு பெண்ணும் மோசமானவ னிடம் அன்பு கொள்ள விரும்ப மாட்டாள். பரிவாகவும், தீர்க்க சிந்தையுடையுடனும், ஆதர வாகவும் மற்றும் அவளுக் கு தேவைப்படும் நேரத்தில் அவளுடன் இருப்பதுமே உ ங்கள் அன்பின் அறிகுறியா க இருக்கும். நீங்கள் உடல் ரீதியாகவும் உங்களுடைய அன்பை காதலை வெளிப்டுத்த வேண்டியது அவசிய ம். ஒரு காதலனாக நீங்கள் அவளுக்கு சிற்சில பொருட்களை வாங்கி கொடுத்தால், நீங் கள் சொல்வதைவிட அதிகமாக அவைபேசும். ஒருமலர் கொ த்தை கொடுத்தோ அல்லது கடித த்தின் மூலம் நீ அவளின் மீது கொண்டிருக்கும் அன்பு உனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது என்பதை அவளிடம் வெளிப்படு த்துவது உன் அன்பை பிரதிபலி க்கும். ‘நான் உன்னை காதலிக்கி ன்றேன்’ என்று கூறும் முன் இவைகளை செய்வது அவசியம்.

பூக்களை தூது அனுப்புங்கள்

அன்பை காண்பிக்க இது பழ மையான வழியாக இருந் லும், எல்லா நேரங்களிலும் விரும்பத்தக்க வழி முறையா கும். நீங்கள் உங்கள் இதயத்தில் சில எண்ணங்களை யோசி த்து, அவளை கவருவதற்கு ஏற்ற சரியான பூங்கொத்தை தேர் ந்தெடுக்க வேண்டும்.

டிதம் வரைதல்

நீங்கள் அவளை எப்போதும் நேரு க்கு நேராக பார்க்க முடியாது. பிரிந்திருக்கும் காலமும் உண்டு. அந்த சமயத்தில் அவளுக்கு உங்க ளது காதலைப் பற்றி, கவிதையா வோ கடிதமாவோ வரைந்தால் அது உங்கள் அன்பை மிகுதி படுத்தும்.

வெளியே அழைத்துச் செல்லுதல் (Dating)

அன்பை வெளிபடுத்தும் காதலனாக நீங்கள் அவளை வெளி யே டின்ன ருக்கோ, குளிர்பானம் அருந்தவோ அல்லது திரைப் படத்திற்கு அழைத் து செல்லவோ திட்டமிடுவதை உறுதிப்படு த்த வேண்டும். இவ்வாறு உங்கள் காதலியை அழைத்து செல் வது உங்கள் காதலை வெளிபடுத் தும்.

அவளுக்காக சமையுங்கள்

உங்களுடைய காதல் நேரங்கள் எல்லாமே வெளியில் தான் நிகழ்கின்றன என்பதை நினைவில் கொ ள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய காத லை வெளிப்படுத்தும் வகை யில் டின்னருக்கு அழைத்து, அவளுக்காக நீங்களே சமைத்து தரலாம். இம் முயற்சி அவளின் மேல் நீங் கள் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறீர்கள் எனபதை விளக்கும்.

அழகை புகழ்ந்து பேசுங்கள்

இதற்காக முன்கூட்டியே திட்டமிட வேண்டாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அவ ளுடைய அழகை நல்ல முறை யில் புகழ்ந்து பேசுங்கள். பொது வாகவே பெண்கள் அழகாக தோற்றமளிக்க கடும் முயற்சிக ளை செய்யவும் மற்றும் உங்க ளிடம் தங்களை அழகாக காட்ட வும் முயற்சி செய் வார்கள், எனவே அவர்களை புகழ்ந்து பேசு வதை மிகவும் விரும்புவார்கள்.

இன்ப அதிர்ச்சி கொடுங்கள்

காதல் வெளிப்பாடுகள் அனைத்துமே முன்கூட்டியே திட்டமிட்டு செய்யக்கூடிய வைகள் அல்ல. நீங்கள் அவ ளை ஆச்சரியப் படுத்தும் வ கையில் அவளை டின்னருக் கு அழைத்துச் செல்லலாம். அவளுக்கு தெரியாமல் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்தல் அல்லது எதிர்பாராத நேரத்தில் பரிசளித்தல் போன் றவை அன்பை காட்டும்.

பொது இடங்களில் காதலை வெளிப் படுத்துதல்

இது இதயம் பலவீனமா னவர்களுக்கான விஷய ம் அல்ல. உங் கள் காதலிக்கு பொது இடங்களில் உதட்டில் முத்தம் கொடுத் தலும் மற்றும் பின்புறத்தை தடவுவதும், நீங்கள் அவளுக்கு எவ்வளவு முக்கியது வத்தை அளிக்கிறீர்கள் என்பதை வெளிப டுத்தும்.

உண்மையும்.. மரியாதையும்..

இந்த பாய்ண்ட் தான் நீங்கள் எந்த அள விற்கு அவளை விரும் புகிறீர்கள் என்று உங்களுக்கு மிக அதிக மதிப்பெண்களை பெற்று தரும். ஒரு உறவில் எல்லா நேர ங்களிலும் உண்மையாக இருப்பதும் மற் றும் அவளை மிகவும் மரியாதையுடன் நடத்துவதும் மிகவும் அவசியம்.

அவளுடன் இருப்பது

உங்கள் காதலி சில சமயங்க ளில் உங்களின் உதவியையோ அல்லது துணைக்கு ஒருவரை யோ தேடலாம். இந்த தருண ங்களில் நீங்கள் அவளுடன் இருப்பது உங்கள் அன்பை உறுதி யாக்கும் மற்றும் உங்க ளது அக்கறையையும் காதலையும் வெ ளிபடுத்தும்.

காதல் வார்த்தை

காதல் மற்றும் அன்பு தொடர் பான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். மிக முக்கி யமான தருணங்களில் அவசிய ம் பயன்படுத்துங்கள். நீங்கள் உண்மையான காதலுடன் காத ல் வார்த்தைகளை சொன்னா ல், அது கண்டிப்பாக வேலை செய்யும்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: