இப்பகுதியில் நேற்று (18-11-2013 அன்று), சவால் எண்.18-ன் படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 178 பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை
சுட்டிக்காட்டியவர்களது பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
1) திரு. தீனதயாளன் (ராஜு) ஐதராபாத்
2) திரு. மணிகண்டன் பொன்னுச்சாமி (துபாய்)
3) திரு. முகம்மது யாகூப் (ஸ்ரீ லங்கா)
4) திரு. மணிவண்ணன்
5) திரு. செல்வம்
6) திரு. ராஜா
7) திரு. ஜிரேசன்
8) செல்வி ரஸ்வினா தாஹிர் (ஸ்ரீலங்கா)
மேற்காணும் இந்த எட்டு பேரையும் விதை2விருட்சம் இணை யம் சார்பாகவும், பலத்த கரவொலி மற்றும் குரலொலிகளோ டு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதோ இன்றைய வாக்கியங்கள்
1.1) பெற்றவுடன் ஆற்றில் விட்ட அன்னையவள், செஞ்சோர்று கடண்தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தவணை வீழ்த்த, தன் நெஞ்சத்திலே வஞ்சம் வைத்து, தன் பஞ்சமுகம்தனை காக்க வறமிரண்டு வேண்டி பெற்றாள்.
1.2) பெற்றவுடன் ஆற்றிள் விட்ட அன்னையவல், செஞ்சோற்று கடன்தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தவனை வீழ்த்த, தன் நெஞ்சத்திலே வஞ்சம் வைத்து, தன் பஞ்சமுகம்தனை காக்க வரமிரண்டு வேண்டி பெற்றாள்.
1.3) பெற்றவுடன் ஆற்றில் விட்ட அன்னையவள், செஞ்சோற்று கடன்தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தவனை வீழ்த்த, தன் நெஞ்சத்திலே வஞ்சம் வைத்து, தன் பஞ்சமுகம்தனை காக்க வரமிரண்டு வேண்டி பெற்றாள்.
***
2.1) வானகமும் வையகமும் போற்றும் உத்தமன் அவன், இருந்தும் வானர தலைதனை மறைந்திருந்தே அம்பெய்து கொன்றவன் பின் பிற வானரதலைகளுடன் தன் சதியினை மீட்டு, தீக்குளிக்கச் சொன்னவன்.
2.2) வாணகமும் வையகமும் போற்றும் உத்தமண் அவன், இருந்தும் வானற தலைதனை மரைந்திருந்தே அம்பெய்து கொன்றவன் பின் பிற வானறதலைகளுடன் தன் சதியினை மீட்டு, தீக்குளிக்கச் சொன்னவன்.
2.3) வானகமும் வையகமும் போற்றும் உத்தமன் அவன், இருந்தும் வானர தலைதணை மறைந்திறுந்தே அம்பெய்து கொன்ரவன் பின் பிர வானரதலைகளுடன் தன் சதியினை மீட்டு, தீக்குளிக்கச் சொன்னவன்.
***
3.1) ஆடளழகியின் ஆடளைக் காணச்சென்று, அவ்வாடளழகி வீசிய மலர்மாலைதனை தன் தோளில் வாங்கி அதை மணமாலை என்றே அவள் பாதம் சரணடைந்த தலைவன் அவன்
3.2) ஆடலழகியின் ஆடலைக் காணச்சென்று, அவ்வாடலழகி வீசிய மலர்மாலைதனை தன் தோலில் வாங்கி அதை மனமாலை என்றே அவள் பாதம் சரனடைந்த தலைவன் அவன்
3.3) ஆடலழகியின் ஆடலைக் காணச்சென்று, அவ்வாடலழகி வீசிய மலர்மாலைதனை தன் தோளில் வாங்கி அதை மணமாலை என்றே அவள் பாதம் சரணடைந்த தலைவன் அவன்
***
கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டவும்.
A) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
B) மணைமாட்சி இள்ளால்கண் இள்ளாயின் வாழ்க்கை
எணைமாட்சித் தாயினும் இள்.
C) மனைமாட்சி இல்லாள்கன் இல்லாயிண் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
Correct Sentences:
1.3
2.1
3.3
Kural A is correct
1 – 1.3
2 – 2.1
3 – 3.3
4 – A
1.3 – 2.1 – 3.3 – A
1.3
2.1
3.3
A
1-3
2-1
3-3
Kural A is correct
1.3
2.1
3.3
A
1.3
2.1
3.3
A