Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் மனங்கவரும் மங்கையரை புரிந்துகொள்ள‍ சில எளிய வழிகள்

பெண்களை பூவோடு ஒப்பிட்டு கூறுவார்கள். ஏனெனில், அவர்க ள் மலர்போன்ற மனதை உடை யவர்கள். ஒரு பெண் தன்னை உண்மையாக விரும்பும் ஒரு மனிதரிடம் தன்னைப்பற்றி வெளி ப்படுத்த தயங்கமாட்டாள். மேலு ம், அது பொய் எனத் தெரிந்தால். அதனை தாங்கவும் மாட்டாள். இன்றைய பெண்கள் நாகரீக வாழ்வு வாழ்ந்து வந்தாலும். ஒவ் வொரு பெண்ணும் பெண்ணிற் கே உரிய பண்புகளுடன் தான் காணப்படுகின்றாள்.

பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியங்களில்

ஒன்றாகும். நீங்கள் எவ்வ ளவு காலம் தான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும். பெண்களை முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்றாகும். நீங்க ள் விரும்பும் பெண்ணை மதி ப்பிடுவதற்கு உங்கள் வாழ்நா ள் முழுவதும் தேவைப்படலா ம். பெண்களை முழுவதும் புரிந்துகொண்டு. நமது உறவை வலுப்படுத்த பல வழிகள் உள்ளன.

நீங்கள் விரும்பும் பெண்ணை புரிந்து கொள்ள அவரோடு அதிகமாக பேச வேண் டும். இது ஒரு விட்டுகொடுத்தல் முறையாகும். அதனால் நீங்கள் அந்த பெண்ணிடம் உண் மையாகவும். வெளிப்ப டையாகவு ம் இருந்தால். அவர்கள் உங்களை முழுமையாக நம்புவார்கள். உங்க ள் அன்பையும். உறுதியையும் அவ ர்களுக்கு அளித்தால். உங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு. தன்னை பற்றி சொல்ல முன் வரு வார்கள்.

நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தா லும் அல்லது எவ்வளவு நன்றாக முயற்சி செய்திருந்தாலும், அவர்க ளிடம் பொறுமையை கடைப்பிடிப் பது தான் மிகவும் முக்கியமானதா கும். ஒரே இரவிலோ அல்லது ஒரே வருடத்திலோ நடக்கக் கூடியது அல்ல. பத்தாண்டுகள் பிறகு அவர்களிடம் ஏதேனும் புதிதாக கண்ட றிந்தால், அதற்காக ஆச்சரியப்பட வே ண்டாம். அவர்க ளிடம் கனிவாகவும், அன்புடனும் புரிதலுடனும் இருப்பது தா ன் முக்கியமாகும். ஒரு பெண்ணிடம் வெளிப்படையாக அணுகுவதே நல்ல து. இதனால், அவர்களிடம் சிறு காரிய ங்களுக்கு ரியாக்ட் செய்து அவர்களை வருத்தப்படச் செய்யாதீர்கள்.

ஒரு பெண்ணை புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படும். ஒரு பெண்ணை நன்றாக புரிந்துகொள்ள தேவைப்படுவது பொறுமைதான். சில நாட்களிலேயே அல்லது மாதங்களிலேயே புரிந்துகொள் ள எதிர்பார்க்கக்கூடாது. விதையை விதைத்து பூவிற்காக காத்திருங்கள்.

ஒரு பெண்ணை நன்றாக புரிந்து கொ ள்ள அன்புடன் அவரை எதிர் கொள்ள வேண்டும். தன்னை மிகவும் விரும்பு ம் ஒருவரி டம் எந்த ஒரு பெண்ணும் தன் எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்துவாள். நீங்கள் அன்புட ன் எதிர்கொண்டால் தன்னை புரிந்து கொள்ள அனுமதி அளிப்பாள்.

நீங்கள் அன்புடன் அவர்களை எதிர் கொண்டாலும் உடனே தன்னை வெ ளிப்படுத்த தயங்குவார்கள். தன்னை அன்புடனும் அக்கறையுடனும் கையாளும் ஒருவரிடம் மெல் ல அவர்களின் எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படு த்துவார்கள் .

பெண்கள் அதிகம் பேச விரும்பு வார்கள். ஒருபெண்ணை புரிந் து கொள்வதற்கு அவருடன் நன்கு பேசத் தொடங்க வேண்டு ம். இது ஒரு பெண்ணை புரிந்து கொள்வதற்கான முதல் படியா கும். நீங்கள் அவர்களிடம் வெளிப்படையாக பேசுவதா ல் அவர்களை சரியாக மதிப்பிட முடியும்.

ஒரு பெண்ணை புரிந்துகொள்ள இந்த முதல் படியை தொட ங்கவேண்டும். அவர்களை வெளிப்படையு டனும் நேர்மையுடனும் அணுக வேண்டும். இந்த முதல் படியான பகிர்தல் மூலம் அவ ர்கள் தன்னை பற்றி நீங்கள் அறிந்து கொள் ள அனுமதி அளித்து உங்களைப் பற்றி அவ ர்கள் புரிந்து கொள்ள விரு ம்புவார்கள்.

ஒவ்வொரு பெண்ணும் அவர்களது வழியி ல் வேறுப்பட்டே இருப்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும். ஒரு சிலர் வெளிப்ப டையாகவும் ஒரு சிலர் நாணத்துடனும் இருப்பார் கள். அவர்களை ஒப்பிட்டு பார்க்காமல் எளிதாக அவர்களை புரிந்துகொள்ள முற்படுங்கள்.

பெண்கள் அதிகம் பேச ஆசைப்படு வார்கள். ஏதாவது கேள்வி கேட்டு அவர்களை பேச அனுமதி அளியுங்க ள். இவ்வாறு அவ ர்களை பேச விட்டு உங்களின் சரியான கேள்விகள் மூலம் அவர்களை புரிந்துகொள்ளுங் கள்.

ஏன் சில பெண்கள் ஒரு சில நேரம் சரியாக பழகாமல் போவதற்கும் வெ ளிப்படையாக பகிராமல் இருப்பதற் கும் காரணம் இருக்கக்கூடும். அதனா ல், அவர்களை புரிந்துகொள்ள அவர் களின் கடந்தகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த கடந்தகால நிகழ்வுகளால்தான் அவள் இப்படி இருக்கி றாள் என்பது தெரியவரும்.

வழக்கமாக அவர்களை சந்திப் பது மற்றும் அவர்களுடன் சேர் ந்து சேர்ந்தே இருப்பது போன் றவற்றை ஏற்பாடு செய்ய வே ண்டும். அவர்களோடு நீண்ட நேரம் செலவிடுவதால் அவர்க ளை பற்றி புரிந்துகொள்ள முடி யும்.

நீங்கள் விரும்பும் பெண்ணிடம் உங்கள் உறவு உறுதியானதா க இருக்கவேண்டும். பெண்கள் பொதுவாக உறுதியான உறவி ன் போதுதான் தன்னை பற்றி பகிர்ந்து கொள்ளவும் வெளிப்படுத்தம் செய்வார்க ள். நீங்கள் அவர்களுக்காக எதையும் செய் வீர்கள் என்ற உத்திரவாதத்தின் மூலம் தான் அவர்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply