Friday, March 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சின்ன‍த்திரைக்கு நான் வரமாட்டேன்! – நடிகை சதா

ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவி ல் அறிமுகமானவர் நடிகை சதா. போய்யா போ என்ற வசனத் தை பேசி ஜெயம் படத்தில் பிரபலமானவர் சதா. பின் விக்ரம், அஜீத் போன்ற முன்ன ணி ஹீரோவோடு நடித்த சதா அதன் பின் அவர் நடித்த எந்த படமும் சொல்லிக் கொ ள்ளும் அமையவில்லை அவருக்கு. மேலு ம் அவர் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறி பல வாய்ப்புகளை இழந்தார், கடைசியில் இப்போது குத்துப்பாட்டுக்கு ஆடும் நிலைக்கு

வந்துள்ளார்.

பிரபல நாயகிகளை சீரியல்கள், நிகழ்ச்சி க்கு வளைத்துப்போடும் டிவி சேனல் சதாவை அணுகியுள்ள து .ஆனால் சதாவோ ஒரு சீரி யலில் நடித்தால் 2அல்லது 3 வருடத்திற்கு அதிலிருந்து விலக முடியாது .அப்படி நடிப்ப து போரடிக்க ஆரம்பி த்துவிடும். டிவி ஷோக் களில் வருவதுபிடித்திருக்கிறது. ஆனால் சீரி யலில் மட்டும்நடிக்கமாட்டேன் என்று கூறியு ள்ளார் சதா.

Leave a Reply

%d bloggers like this: