Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எனக்குப் பிடிச்ச ஹீரோயின் ஹன்சிகா இல்லை!”- நடிகை குஷ்பு அதிரடி

”ஹன்சிகாவை சினிமா இண்டஸ்ட்ரியில் ‘சின்ன குஷ்பு’னு சொல்றாங்களே! என்று செய்தியாளர் ஒரு வர் குஷ்புவிடம் கேட்க, சட்டென சட்டென உஷ்ண மாகி, ”அது ஏன் அப்படிச் சொல்ல ணும்? நான் எப்பவும் அப்படி யாரையும் சொன்னது இல் லையே. அவங்கவங்க திற மையை மட்டுமே வெச்சு பாராட்டுங்களே ன். ஏன் இன்னொருத்த வங்களோட கம்பேர் பண்ணணும்? நான் இப் போ எல்லாப் படங்களும் பார்க்கிறது இல்லை .ஹன்சி கா வை எனக்கு பிடிக்காது. நான் பார்த்த வரை

க்கும் எனக்குப் பிடிச்ச ஹீரோயி ன் சமந்தா. அழகா இருக்கா… க்யூட்டா நடிக்கிறா. குட் கேர்ள்!”

Leave a Reply