இப்பகுதியில் நேற்று (20-11-2013 அன்று), சவால் எண்.20-ன் படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 181 பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக்காட்டியவர்களது பெயர்கள் கீழே
பட்டியலிடப்பட்டுள்ளது.
1) திரு. தீனதயாளன் (ராஜு), ஐதராபாத்
2) திரு. மணிகண்டன் பொன்னுசாமி (துபாய்)
3) செல்வி வித்யா, வழக்கறிஞர், (கோயம்புத்தூர்)
4) திரு. விக்டர்
5) செல்வி. ரஸ்வினா தாஹிர் (ஸ்ரீலங்கா)
6) திரு. சிலம்பரசன்
7) பெயர் வெளியிட விரும்பாத நபர்
மேற்காணும் இந்த ஏழு பேரையும் விதை2விருட்சம் இணை யம் சார்பாகவும், பலத்த கரவொலி மற்றும் குரலொலிகளோ டு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதோ இன்றைய வாக்கியங்கள்:
1.1) காதலென்று வரும்போது மிரளும் மீன்விழியாள், தன் பெண்மைக்கு களங்கமென்று வந்தால், தன் விழிகளிலேயே நாணேற்றி பார்வை எனும் அம்புகளால் தாக்கிடுவாள்
1.2) காதலென்று வரும்போது மிறளும் மீன்விழியாள், தன் பெண்மைக்கு களங்க மென்று வந்தால், தன் விழிகளிலேயே நாணேற்றி பார்வை எனும் அம்புகளால் தாக்கிடுவாள்.
1.3) காதளென்று வரும்போது மிறளும் மீன்விழியாள், தன் பெண்மைக்கு கலங்க மென்று வந்தால், தன் விழிகளிலேயே நாணேற்றி பார்வை எனும் அம்புகளால் தாக்கிடுவாள்.
***
2.1) இம்மண்ணுளகம் மறையும் வரை இவளது தாய்மைதணை போற்றும். ஆனால் கறுத்தரிக்கவில்லை இருந்தும் அன்னையானாள்! ஆம்! எளியவர் மீதுகொன்ட கறுணையால் அன்னையாக உருவெடுத்தவள்!.
2.2) இம்மண்ணுலகம் மரையும் வரை இவளது தாய்மைதனை போற்றும். ஆனால் கருத்தரிக்கவில்லை இருந்தும் அன்னையானாள்! ஆம்! எளியவர் மீதுகொண்ட கருணையால் அன்னையாக உறுவெடுத்தவள்!.
2.3) இம்மண்ணுலகம் மறையும் வரை இவளது தாய்மைதனை போற்றும். ஆனால் கருத்தரிக்கவில்லை இருந்தும் அன்னையானாள்! ஆம்! எளியவர் மீதுகொண்ட கருணையால் அன்னையாக உருவெடுத்தவள்!
***
3.1) என் விழி காண, அவள் நாண, மோகமலர் அங்கே மலரும். நாணமது மேகமென விலகும், காமம் அங்கே மெல்லத் துளிர்விடும்
3.2) என் விழி கான, அவள் நான, மோகமலர் அங்கே மலரும். நானமது மேகமெண விலகும், காமம் அங்கே மெல்லத் துளிர்விடும்.
3.3) என் விழி காண, அவள் நாண, மோகமலற் அங்கே மலரும். நாணமது மேகமென விளகும், காமம் அங்கே மெல்லத் துளிர்விடும்.
***
கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டவும்.
A) நிளவரை நீல்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
B) நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு
C) நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேல் உலகு.
1.1
2.3
3.1
B
1.1
2.3
3.1
B
1.1
2.3
3.1
B
KSK- Madurai
Correct sentences:
1.1
2.3
3.1
Kural B is correct
1- 1.1
2- 2.3
3- 3.3
4- b
Mr. Manikandan Ponnuswamy 3.3 is wrong answer
1.1
2.3
3.1
B
1.1 – 2.3 – 3.1 – B
1.1.1, 2.2.3 3.3.1 4.B
திரு.மின்னல் நாகராஜ் அவர்களே! ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் குறிப்பிட வேண்டும்.