Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உற்சாகத்தின் உச்சத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா

அண்மையையில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற‍ வருத்த‍ப் படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே திரைப் படத்தின் மூலமாக தமிழகத்தின் பட்டிதொ ட்டியெல்லாம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா ஆவார். இத்திரைப்படத்தில் நடித் துக் கொண்டிருந் த போது காட்டு மல்லி, நகர்ப்புறம் ஆகிய இரண்டு திரைப்பட ங்களில் மட்டுமே இவரது கைவசம் இருந் தது. ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங் கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக் கு ஜோடியாக நடித்து பெருவெற்றி பெற் ற‍தால், தற்போது ஸ்ரீதிவ்யாவின் கையில்

வரிசையாக ஏகப்பட்ட‍ படங்கள் இருக்கின்றன•

விதார்த்துடன் காட்டு மல்லி படத்தில் நடித்துவரும் இவருக்கு மேலும் மூன்று படங்களில் நடிக்கிறார். விஷ்ணுவுக்கு ஜோடியாக வீரதீர சூரன் படம், ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுக மாகும் ‘பென்சில்’படத்திலும் இவர்தான் ஹீரோயின்.  இந்நிலையில் அதர்வா நடிக் கும் ஈட்டி படத்தை மைக்கேல் ராயப்ப ன், வெற்றிமாறனுடன் இணைந்து தயாரிக்கி றார். இதில் அதர் வாவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். அதிகரித்து வரும் பட வாய்ப்புகளால் உற்சாகமாக உச்ச‍த்தில் இருக்கிறா ராம் ஸ்ரீதிவ்யா.

Leave a Reply