Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சவால் எண்.22: – உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்!

இப்பகுதியில் நேற்று (21-11-2013 அன்று), சவால் எண்.21-ன் படி கொடுக்க‍ப்பட்ட‍ வாக்கியங்ளை, படித்த‍வர்கள் சுமார் 99 பேர் என்றாலும் கொடுக்க‍ப்பட்ட‍ அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை சுட்டிக்காட்டியவர்களது பெயர்கள் கீழே


பட்டியலிடப்பட்டுள்ள‍து.

1) திரு. மணிவண்ண‍ன் (வேதாரண்யம்)
2) செல்வி தேன்மொழி
3) திரு. கே.எஸ்.கே.
4) திரு. தீனதயாளம் (ராஜு) ஐதராபாத்
5) திரு. நரேந்திரன்
6) செல்வி வித்யா (வழக்க‍றிஞர்) கோயம்புத்தூர்

ஆகிய ஆறுபேரும் சரியான விடையையும்

7) மணிகண்டன் பொன்னுச்சாமி, துபாய்

இவர் ஒருவர் மட்டும் மூன்றாவ‌தாக இடம்பெற்ற‍ தவறான வாக்கியத்தை சரி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்காணும் இந்த ஏழு பேரையும் விதை2விருட்சம் இணை யம் சார்பாகவும், பலத்த‍ கரவொலி மற்றும் குரலொலிகளோ டு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதோ இன்றைய வாக்கியங்கள்:

1.1)மன்ணைத் திண்றவன் திருவாய் மலர்ந்து தன் அண்னைக்கு அகிலத்தையே காட்டிய கண்ண‍ன் அவன் மாயக் கண்ணன்

1.2)மண்ணைத் தின்ர‌வன் திறுவாய் மலர்ந்து தன் அன்னைக்கு அகிலத்தையே காட்டிய கண்ண‍ன் அவன் மாயக் கண்ணன்

1.3)மண்ணைத் தின்றவன் திருவாய் மலர்ந்து தன் அன்னைக்கு அகிலத்தையே காட்டிய கண்ண‍ன் அவன் மாயக் கண்ணன்.

***

2.1) பள்ளிக்குப்போன‌ வள்ளி, பல்லியைக் கண்டு பயத்தால் துள்ளி ஓடுவதைக் கண்டு எள்ளி நகையாடிய மாணவர்கள்.

2.2) பல்லிக்குப்போன வல்லி, பள்ளியைக் கண்டு பயத்தால் துல்லி ஓடுவதைக் கண்டு எல்லி நகையாடிய மாணவர்கள்

2.3) பள்ளிக்கு போன‌ வள்ளி, பல்லியைக் கண்டு பயத்தால் துள்ளி ஓடுவதைக் கண்டு எல்ளி நகையாடிய மாணவர்கள்

***

3.1) ப‌ளமிள்ளா விள‌ங்குக்கு வில‌ங்கிட்டு, சாலையின் வள‌து புறத்தில் வள‌ம் வந்தவனிடம் நள‌ம் விசாரித்த வல‌ம் இல்லா இளைஞன்

3.2) ப‌லமில்லா விலங்குக்கு விங்கிட்டு, சாலையின் வலது புறத்தில் வலம் வந்தவனிடம் நலம் விசாரித்த வளம் இல்லா இளைஞன்.

3.3) ப‌லமில்லா விள‌ங்குக்கு வில‌ங்கிட்டு, சாலையின் வள‌து புறத்தில் வள‌ம் வந்தவனிடம் நள‌ம் விசாரித்த வல‌ம் இல்லா இளைஞன்

***

கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ள‍து என்பதை சுட்டிக்காட்ட‍வும்.

A) புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
     உள்ளம் உடைக்கும் படை.

B) புள்ளி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
     உள்ளம் உடைக்கும் படை

C) புல்லி விடாஅப் புள‌வியுல் தோன்றுமென்
     உள்ளம் உடைக்கும் படை

13 Comments

Leave a Reply