Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் தான் தமிழ்ப் படங்களில் நடிப்பேன்!” – நஸ்ரியா நிபந்தனை!

நையாண்டி திரைப்படத்தில் வரும் சாதாரண தொப்புள் காட் சியை பெரிய பிரச்சனையாக்கிய‌ப் பிறகு நஸ்ரியாநஸ்ரியா, பல திரைப்பட வாய்ப்பு க்களை இழந்து வருவதாக கோலிவுட்டி ல் எல்லோரும் நினைத்திருக்க‌ .

ஆனால் நிலைமையோ வேறுவிதமாக இருக்கிறது. நீங்க காட்டுறதை காட்டுங்க, ஆனா உங்க கால்ஷீட் கெடைச்சா மட்டும் போதும் என்று இறங்கி வருகிறார்களாம் இயக்குனர்கள். நஸ்ரியா, ஜீவாவுக்கு ஒரு திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் இன்னொரு படத்திலும்

கமிட்டாகி யிருக் கிறார்.

டைரக்டர் என்.லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தயாரி க்கும் இப் படத்தை பொன் ராம் டைரக்ட் செய் கிறார். சொன்னா நம்ப மாட்டீங்க இப்படத்தில் நடிப்பதற்காக 1கோடி ரூபாயை நஸ்ரியாவுக்கு சம்பளமா க கொடுத்திருக்கி றார்கள்.

இதற்கிடையே நான் கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் தான் தமிழ்ப்படங்களில் தொ டர்ந்து நடிப்பேன் என்று புதிதாக பூகம்பத் தை கெளப்பியிருக்கும் நஸ்ரியா “முதல்ல படம் கெடைக் குதான்னு பாரு; அப்புறம் கோடியில சம்பளம் வாங்கலாம்” என்று தனது நலம் விரும்பிகளிடம் செமத்தியா க டோஸும் வாங்கினாராம். இந்த நடிகைக ளை இப்படித்தான் எசமான்!

Leave a Reply