Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘இக்கேள்வி’யை, மனிதனை தவிர வேறு எந்த விலங்காவது கேட்குமா?

தன்னை வணங்கும் மனிதனை தவிர, வேறு எந்த ஜீவ ராசியையும்,

சிரிக்கவோ, பிச்சை எடுக்கவோ தெரியாமல் படைத்த கடவுளின் உள் நோக்கம் என்ன?

மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத ஒரு பரிசை, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறான்; அதுதான் 6ஆவது அறிவு. அந்தளவுக்கு த் தண்டனையையும், தந்தாகத்தானேவேண்டும். இக்கேள்வி யை, மனிதனை தவிர வேறு எந்த விலங்காவது கேட்குமா?

அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலில், கவியரசு கண்ண‍தாசன். . . !

Leave a Reply