Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நகைகள் வாங்குவோர் கவ‌னத்திற்கு . . .! – ஒரு விழிப்புணர்வு பதிவு!

நகை வாங்குபவர்கள், எந்த நகை வாங்கினால் சேதாரம் செலுத்த‍வேண்டும். எந்தநகை வாங்கினா ல் சேதாரம் செலுத்த‍வேண்டியதில்லை என்பதை அறிந்துகொண்டு வாங்க வேண் டும். அதற்கான விழிப்புணர்வு பதிவு

KDM வகை நகைகள் உதாரண மாக 91.6 % நகைகள் நீங்கள் வாங் கினால் நீங்கள் அதை உருக்கினாலும் அந்த தங்கம் அதே மிச்சம் ,அதாவது 91.6 % ஆகவே இருக்கும் . ஆகவே அந் நகையை உருவாக்க

நீங்கள் சேதாரம் தனியாக தருகிறிர்கள் .ஏனென்றால் ஒரு நகையை உருவாக்க நகை செய்பவருக்கு நகை கடைகாரர் சேதாரம் தந்தாகவேண்டும் .

ஒரு நகை செய்யும்போது சேதாரம் (கழிவு) போகும் .அதா வது உ-தா பாலிஷ் செய்ய ,உரு க்கும்போது, நகை டிசைன்களு க்கு,இப்படி ஆச்சாரிக்கும் சேதாரம் செலவாகும் .

KDM அற்ற நகைகள் என்றால் நீங்கள் எந்த சேதாரமும் தர தேவை இல்லை .ஏனென்றால் நீங்கள் தங்கம் வாங்கும் பொ ழுது உதாரணமாக 91.6 % உள்ளது என்றால் அந்த தங்கம் உருக்கினால் சுமாராக 80%மே இருக்கும். இதுதான் KDM நகைக ளுக்கும் KDM அற்ற நகைகளுக்கும் உள்ள வித்தியாசம். எந்த ஒரு பொருளும் உருவாக்கும் பொழுது கழிவு சென்றே தீரும் .

ஆச்சாரிக்கு சேதாரம் கொடுத்தது போக நகை கடைகாரார்கள் தங்கள் லாபத்தை நிர்ணயிப்பார்கள் .அதில் ஏற்றம்,தாழ்வு வரலாம். அந்த லாபத் தில் நகை கடைகாரர் தனது வேலை ஆட்கள் சம்பளம், வரி, கடை நிர்வாகம் எல்லாம் எடுத்தாக வேண்டும் .

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: