Saturday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இவனுக்குத்தான் அறிவில்லை! அந்தப் பெண்ணுக்குமா அறிவில்லை!? – வீடியோ

ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பண்பாட்டை உலகிற்கு எடுத்து க் காட்டியது நம் தமிழ்ச்சமூகம்தான்! ஆனால் இன்றோ, பலர்,

ஒருவனுக்கு ஒருத்தி என்றோ அல்ல‍து ஒருத்திக்கு ஒருவன் என்றோ வாழ்கிறார்களா? என்ற கேள் வியை எழுப்பினால் இல்லை என்று தான்பதில் வரும். நான் ஏன் இப்ப‍டி சொல்கிறேன் என்றால், ஜ்ஸி (தமிழ்) தொலைக் காட்சியில் சொல்வதெல் லாம் உண் மை என்ற நிகழ்ச்சியில் இடம்பெரும் வழக்குகள் பெரும்பாலு ம் ஒருத்த‍னு க்கு ஒன்றுக்கு மேற்பட்ட‍ மனைவிகள், ஒருத்திக்கு ஒருவனு க்கு மேற்பட்ட‍கணவன்கள் என்றே பெரும்பாலான வழக்குக ள் வருகின்றன•

படிக்கின்ற பள்ளிப்பருவத்தில் படித்துமுன்னே ற நினைக்கா மல் காதல் என்றும் காமம் என்றும் சுற்றித் திரிந்து, ஏற்கெனவே ஒருபெண் ணை மணந்தவன், இன் னொரு பெண்ணின் வாழ் விலும் விளையாடி இருக் கிறான்.  

ம‌ணந்தவளை கைவிட்டு, இன்னொரு பெண்ணிடன் மோகம் கொண்டு அவளுடன்தான் வாழ்வேன் என்று இந்த இளைஞ னும், இன்னொருத்து கணவனான இந்த இளைஞனு டன்தான் வாழ்வேன் அந்த பெண்ணும் அடம்பிடிப்ப‍தை பார்க் கும்போது நம் தமிழ்ச்சமுதாயம்  இவ்வ‍ளவு சீர்க்கெட்டு வரு வதை நினைக்கும்போது, என்நெஞ்சம் வேதனை அடைகிறது 

இவனுக்குத்தான் அறிவில்லை என்றால், அந்த பெண்ணுக்கு எங்கே போனது அறிவு!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: