இப்பகுதியில் கடந்த (25-11-2013 அன்று), சவால் எண்.23-ன் படி கொடுக்கப்பட்ட வாக்கியங்ளை, படித்தவர்கள் சுமார் 457 பேர் என்றாலும் கொடுக்கப்பட்ட அந்த வாக்கியங்களில் எது சரி? எது தவறு? என்பதை
சுட்டிக்காட்டியவர்களது பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
1) திரு. தீனதயாளன் (ராஜு), ஐதராபாத் – (மின்னஞ்சலில் தெரியப்படுத்தியவர்)
2) திரு. வி. பாலமுருகன்
3) திரு. மணிகண்டன் பொன்னுச்சாமி (துபாய்)
4) செல்வி ரஸ்வினா தாஹிர் (ஸ்ரீலங்கா)
5) திரு. ஜோசப் அருளானந்தம்
6) திரு. செல்வம்
7) திரு. செல்வம்
8) திரு. ஜோசப்
9) செல்வி வித்யா, வழக்கறிஞர் (கோயம்புத்தூர்)
10) திரு.கே. மகேஸ்வரன்
மேற்காணும் இந்த 10 பேரையும் விதை2விருட்சம் இணைய ம் சார்பாகவும், பலத்த கரவொலி மற்றும் குரலொலிகளோடு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதோ இன்றைய வாக்கியங்கள்:
1.1) கானகத்தில் கானம் பாடிய கன்னியவளது அழகில் மயங்கிய மன்னவன், தனது உள்ளத்தைக் கொடுத்து, அவளது உடலோடு கலந்திட்டான். கலந்தவன் அடையாள சின்ன மொன்றை அவளது கைவிரலில் அணிவித்து மறைந்தான்.
1.2) கானகத்தில் கானம் பாடிய கன்னியவலது அழகில் மயங்கிய மன்னவன், தனது உள்ளத்தைக் கொடுத்து, அவளது உடலோடு களந்திட்டான். களந்தவன் அடையாள சின்ன மொன்றை அவளது கைவிரலில் அணிவித்து மறைந்தான்
1.3) கானகத்தில் கானம் பாடிய கன்னியவளது அழகில் மயங்கிய மன்னவன், தனது உள்ளத்தைக் கொடுத்து, அவளது உடலோடு கலந்திட்டான். கலந்தவன் அடையால சின்ன மொன்றை அவளது கைவிரலில் அனிவித்து மறைந்தான்
***
2.1) அம்மன்னவன் தன்னை மனமுடிப்பான் என்ற கணவுடன் இருந்தாள் ஆயினும் பிறை நூறு மறைந்தபோதும் இவளது மன்னவன் வரவில்லை. மரைந்தவன் இவளை மறந்தவனானான்
2.2) அம்மன்னவன் தன்னை மணமுடிப்பான் என்ற கனவுடன் இருந்தாள் ஆயினும் பிறை நூறு மறைந்தபோதும் இவளது மன்னவன் வரவில்லை. மறைந்தவன் இவளை மறந்தவனானான்.
2.3) அம்மன்னவன் தன்னை மனமுடிப்பான் என்ற கனவுடன் இருந்தாள் ஆயினும் பிறை நூரு மறைந்தபோதும் இவளது மன்னவன் வரவில்லை. மறைந்தவன் இவளை மரந்தவனானான்
***
3.1) ஆதலால் அவனுக்குப் பிறந்தவனோடு, தன்னை மறந்த மன்னவன் முன் தோன்றினாள். மன்னவனோ இவளை மறந்தவனாய் ஆயிரம் கேள்விகள் கேட்டு, தன்னை மணமுடிப்பான் என சென்ற இவளது மனமுடைத்தான்
3.2) ஆதலாள் அவனுக்குப் பிறந்தவனோடு, தன்னை மரந்த மன்னவன் முன் தோன்றினால். மன்னவனோ இவளை மரந்தவனாய் ஆயிரம் கேள்விகள் கேட்டு, தன்னை மணமுடிப்பான் என சென்ற இவளது மனமுடைத்தான்
3.3) ஆதலால் அவனுக்குப் பிரந்தவனோடு, தன்னை மறந்த மன்னவன் முன் தோன்றினாள். மன்னவனோ இவளை மறந்தவனாய் ஆயிரம் கேள்விகள் கேட்டு, தன்னை மணமுடிப்பான் என சென்ற இவளது மணமுடைத்தான்.
***
4.1) இவளோ, அவனுக்குப் பிறந்தவனிடம், மன்னவணை காட்டி, உன் தந்தைக்கு வணக்கம் சொல் என்றால். மன்னவனோ அதிர்ந்தான். அவள் தந்தை தலைவணங்கா முனி அவன், தான் பெற்ற மகளுக்காக தலை வனங்கி வேன்டினான். இதைக்கண்ட மன்னவனுக்கோ அவள் நினைவு வந்தது அவளை மணமுவந்து மனந்தான்.
4.2) இவளோ, அவனுக்குப் பிறந்தவனிடம், மன்னவனைக் காட்டி, உன் தந்தைக்கு வணக்கம் சொல் என்றாள். மன்னவனோ அதிற்ந்தான். அவள் தந்தை தலைவணங்கா முனி அவன், தான் பெற்ற மகளுக்காக தலை வணங்கி வேண்டினான். இதைக்கண்ட மன்னவனுக்கோ அவள் நினைவு வந்தது அவளை மனமுவந்து மணந்தான்.
4.3) இவளோ, அவனுக்குப் பிறந்தவனிடம், மன்னவனை காட்டி, உன் தந்தைக்கு வணக்கம் சொல் என்றாள். மன்னவனோ அதிர்ந்தான். அவள் தந்தை தலைவணங்கா முனி அவன், தான் பெற்ற மகளுக்காக தலை வணங்கி வேண்டினான். இதைக்கண்ட மன்னவனுக்கோ அவள் நினைவு வந்தது அவளை மனமுவந்து மணந்தான்.
கீழ்க்காணும் மூன்றில் எந்த திருக்குறள் சரியாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டவும்.
5.1) பிரன்மனை நோக்கா பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு
5.2) பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
5.3) பிறன்மனை நோக்காத பேரான்மை சான்றோர்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு
கீழ்க்காணும் பாடல் வரிகளில் எந்த பாடல்வரி சரியானது?
6.1) பொண்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே. . .!
6.2) பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே. . .!.
6.3) பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிறே. . .!
1:1, 2:2, 3:1,4:3, 5:2, 6:2 ஆகியவையே சரியானதாகும்.
1.1, 2.2, 3.1, 4.3, 5.2, 6.2. are correct…
1.1 )கானகத்தில் கானம் பாடிய கன்னியவளது அழகில் மயங்கிய மன்னவன், தனது உள்ளத்தைக் கொடுத்து, அவளது உடலோடு கலந்திட்டான். கலந்தவன் அடையாள சின்ன மொன்றை அவளது கைவிரலில் அணிவித்து மறைந்தான்.
2.2) அம்மன்னவன் தன்னை மணமுடிப்பான் என்ற கனவுடன் இருந்தாள் ஆயினும் பிறை நூறு மறைந்தபோதும் இவளது மன்னவன் வரவில்லை. மறைந்தவன் இவளை மறந்தவனானான்.
3.1) ஆதலால் அவனுக்கு பிறந்தவனோடு, தன்னை மறந்த மன்னவன் முன் தோன்றினாள். மன்னவனோ இவளை மறந்தவனாய் ஆயிரம் கேள்விகள் கேட்டு, தன்னை மணமுடிப்பான் என சென்ற இவளது மனமுடைத்தான்.
4.3) இவளோ, அவனுக்கு பிறந்தவனிடம், மன்னவனை காட்டி, உன் தந்தைக்கு வணக்கம் சொல் என்றாள். மன்னவ்னோ அதிர்ந்தான். அவள் தந்தை, தலைவணங்கா முனி அவன், தான் பெற்ற மகளுக்காக தலை வணங்கி வேண்டினான். இதைக்கண்ட மன்னவனுக்கோ அவள் நினைவு வந்தது அவளை மனமுவந்து மணந்தான்.
5.2) பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
6.2) பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே. . .!.
அன்புடன்..
S. ரூபன் (தஞ்சாவூர்)
அல் கோபர், சவூதி அரேபியா.
Correct Sentences:
1.1
2.2
3.1
4.3
Kural 5.2 is correct
Paadal Vari 6.2 is correct
1-1
2-2
3-1
4-3
5-2
6-2
1-1
2-2
3-1
4-3
5-2
6-2
1.1
2.2
3.1
4.3
5.2
6.2