Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த்ரிஷாவின் “இந்த வித்தியாசமான” நடவடிக்கையை கண்டு வியக்கும் அவரது ரசிகர்கள்!

கழுதையை பார்த்து பழக்கப்பட்டு விட்ட நமக்கு திடீரென்று அதற்கு மவுசு வந்ததைகேள்விப்பட்டால் அது ஆச்சரியமான விஷயம் தானே. ஆனால் அந்த மவுசின் பின்னணியில் நடிகை த்ரிஷா இருக்கிறார் என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

மனிதர்கள் மீது பாசம் வைக்க ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ? ஆனா ல் விலங்குகள்மீது பாசம்வைக்க எப்போ துமே நடிகைகள் இருப்பார்கள். பெரும் பாலான நடிகைகள் தங்கள் பாசத்தை வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிகளிடம் காட்டுவார்கள். ஆனால் த்ரிஷாவோ

அதையும் தாண்டி திடீ ரென்று கழுதைகள் மீது பாசம் வைக்க ஆரம்பித்திருக்கிறார்.

விலங்குகளை காப்பதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்ட த்ரிஷா இதற்காக, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மனைவியும் நடிகையுமான அமலாவின் விலங்குகள் நலம் காக்கும் அமைப்பில் தன்னை மெம்பராக்கிக் கொண்டுள்ளார் .கடந்த சில வருடங்களாக நாய் மீது பாசம் காட்டிய த்ரிஷா தற் போது கழுதைகள் மீது அதிக பாசம் காட்டத் தொடங்கியி ருக்கிறார்.

நாய்களுக்கென்று நாய்கள் தினம் கொண்டாடும் த்ரிஷா, ழுதைகள் தினத்தையும் கொண்டாட ஆரம்பித்துள்ளார்.

இதன்மூலம் ஏற்கனவே சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்து பெரும்பா லும் வீட்டில் சும்மா இருக்கும் த்ரிஷா அதற்கு முழுக்கு போடும் நிலை வரு ம்போது கண்டிப்பாக கழுதைக ளை கட்டிக் காப்பார் என்று தெரிகிறது.

த்ரிஷாவின் இந்த நடவடிக்கையைப் பார்த்து வியந்த அவரது ரசிகர்களும் கூட தெருக்களி ல் ஏதாவது கழுதையைப் பார்த் தால் உடனே அதை கையெடுத்துக் கும்பிடுகிறார்களாம்.

பேசாம கழுதையாப் பொறந்திருக்கலாம்…

படித்த செய்தி

One Comment

  • கழுதை என்பதை தயாரிப்பாளராக நினைத்து கொண்டு இப்படி செய்ய வாய்ப்பு அதிகம்

Leave a Reply