Wednesday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்திய பெண்களுக்காக கூகுள் அமைத்துள்ள “கூகுள் இந்தியா”

இந்திய பெண்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் இ ணையத்தை பயன்படுத்த வைப்பதற்காக கூகுள் இந்தியா தனி இணைய தளத்தை அமைத்துள்ளது. இந்த இணையதளம் மூல மாக , பெண்கள் மத்தியில் இணைய பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அடுத்த ஆண்டுக்குள் 5 இணைய த்தை பயன்படுத்தும் இந்திய பெண்கள் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த திட்டமிட

ப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது போல இணையத்தை பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா இரண்டாவது இடத்திற்கு வர உள்ளது. சமீபத்தில் வெளியி டப்பட்ட புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் இணையத்தை பய ன்படுத்தி பவர்களின் எண்ணிக் கை 205 மில்லியனாக இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூனில் இந்த எண்ணிக்கை 243 மில்லியனை தொட்டுவிடும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்க ஆய்வு தெரி விக்கிறது. இதன் மூலம் இந்தி யா அமெரிக்காவை பின்னுக் குத் தள்ளி இரண்டாவது இட த்தை பிடிக்கும். தற்போது சீனா 300 மில்லியன் பயனாளிகளோடு முதல் இடத்திலும் 207 மில்லி யன் பயனாளிகளோடு இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் இணைய பய னாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் இ ணையத்தை பயன்படுத்து ம் எண்ணிக்கை குறைவா கவே இருக்கிறது. இணைய பயனாளிகளில் மூன்றில் ஒருவரே பெண்களாக இரு க்கின்றனர்.

இந்த நிலையை , கூகிள் இந்தியா இந்தியாவில் மேலும் அதி க எண்ணிக்கையில் பெண்கள் இனையத்தை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு இணையதளத்தை அமைத்துள் ளது. இண்டெல், ஹிந்துஸ்தான் லீவர் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள் ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து கூகிள் இந்த இணைய தளத்தை அமைத்துள்ளது.

http://hwgo.com/index.html (ஹெல்பிங்வுமன்கெடான்லைன் ) எனும் முகவரியில் அமைக் கப்பட்டுள்ள இந்த இணைய தள ம் இணைய பயன்பாட்டின் அடிப்படை பற்றி பெண்களுக்கு வழி காட்டுகிறது. இணையத் தை எளிதாக அறிமுகம் செய் யும் வகையில் இணையத்தை பய்னப்டுத்த தேவையான அடிப் படையான விஷயங்க ளை முகப்பு பக்கத்திலேயே கொடுத்து ள்ளது. கம்ப்யூட்டர் அடிப்படையில் துவங்கி, இணைய அடிப்படை, இ மெயில் , வீடியோ சேவை ஆகியவற்றை எளிமையாக இந்த பகுதி விளக்குகிறது. இனையத்தில் பெண்களுக்கு பயன் படக்கூடிய விஷயங்களையும் வீடியோ விளக்கத்துடன் அளித்து ள்ளது.

இணையத்தை பெண்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என வழிகாட்டும் இந்த தளத்தில் இணையத்தை பயன்படுத்தி பயன்பெற்ற பெண்களின் அனுப வமும் கொடுக்கப்பட்டுள்ள து.

இணைய பயன்பாடு என் பது சகஜமாக கருதப்பட் டாலும் கூட இதுவரை இணையத்தை பயன்படு த்தியிராத பெண்களை இணையம் அருகே கொ ண்டு வரும் முயற்சியாக இந்த தளம் அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த தளம் மூலம் இணைய்த்தை பயன்படுத்தும் பெண்களின் எண்ணி க்கையை 50 மில்லிய னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூகுளின் சமூக நோக்கிலான முயற்சிகளில் இதுவும் ஒன்று. தற்போது ஆங்கிலத்திலும் இந் தியிலும் உள்ளது. தமிழ் உள்ளி ட்ட மற்ற இந்திய மொழிகளிலும் அமைந்தால் நன்றாக இருக் கும்.

இணையதள முகவரி: http://hwgo.com/index.html

நன்றி: தமிழ் இந்து 

Leave a Reply