Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அஞ்சலிக்கு கல்தா கொடுத்த‍ சுந்தர் சி.

நடிகர்கள் சிவா, விமல், அஞ்சலி, ஓவியா நடித்து சுந்தர் சி. இயக் கிய கலகலப்புப் திரைப் படம் கடந்த கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற‍து. இதில் சந்தானத்தின் நகைச் சுவை பெரும்மளவு ரசிகர்களை கவர்ந்திழுத்த‍து. அடுத்ததாக‌ கலகலப்பு திரைப்படத்தின் இரண்டா ம் பாகத்தை எடுக் கிறார் சுந்தர் சி. இப்போது இயக்கி வரும் அரண்மனை திரைப்பட வேலை கள் முடிந்த தும் சூட்டோடுசூடாக இந்த

கலகலப் பு  2-வை இயக்கவருக்கிறார். .

முதல் பாகத்தில் நடித்த அதே சிவா, விமல், ஓவியா உள்ளிட்டோர்தான் இதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். ஏற்கெனவே சிவா, விமல், ஓவியா ஆகியோரின் கால் ஷிட்டை பெற்றுவிட்ட‍ சுந்தர்.சிக்கு அஞ்சலியின் கால்ஷீட் பெறுவதில் சிக்க‍லாக உள்ள‍து. மேலும் அவர் வருவது சந்தேகம் என்கிறார். மே லும் தற்போது அஞ்சலிக்கு ஏற்பட்டுள்ள‍ நெருக்க‍டிகளால் அவரால் தனது திரைப் படத்தில் தொடர்ந்து நடிப்பாரா அல்ல‍து மீண்டும் தலைமறைவாகி திரைப்படத் திற்கு சிக்க‍ல் ஏதேனும் உண்டானால், என்ன‍ செய்வது என்ற கேள்வியையும் எ ழுப்புகிறாராம். அதனால் நடிகை அஞ்சலி கல்தா கொடுத்துவிட்டு தற்போது புது முகமாக அறிமுகமான‌ நடிகை ஸ்ரீ திவ்யாவை நடிக் க‍ வைக்கிறார். மேலும் எந்தவிதமான சிக்கலும் இன்றி இவரது கால்ஷீட் கிடைத்திருக்கிறதாம். அதனா லேயே ஸ்ரீதிவ்யாவை ஒப்ப‍ந்தம் செய்து ள்ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: