Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை வேதிகாவின் உறைய வைக்கும் அந்த வீடியோ!

ஒரு தண்ணீர் தொட்டியில் நடிகை வேதிகாவைத் தூக்கி வீசு வது போன்ற

காட்சியில், அதற்கென்று உருவாக்கப்பட்ட தொட்டி திடீரென்று உடைந்து, தண் ணீர் நாலாபக்கமும் சிதறி வழிய, ‘ஷாக்’கில் செய்வதறியாது நின்றார் வேதிகா.

அந்த தண்ணீர் தொட்டி அமைக்கப் பட்டிருந்தது ஒரு உயரமான மொட் டை மாடியில். பக்கச்சுவர்கூட இல் லாத அந்த மாடியில் எதற்காக தண் ணீர் தொட்டியை அமைத்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க, உடைந்த தொட்டியின் பக்கச்சுவர் வேதிகா மீது விழுந்திரு ந்தாலோ, அல்லது வேதிகா நில தடுமாறி வழுக்கி தண்ணீரோடு போயிருந்தா லோ அந்த மாடியிலிருந் து கீழே விழுந்து உயிருக்கே ஆபத்து ஏற்படும் மிகப்பெரிய விபத்து நிகழ்ந்திருக்கும்.

இந்த நிகழ்ச்சி நம் படப்பிடி ப்புகள் எத்தனை அஜாக்கிர தையா கவும், பாதுகாப்பற்ற தன்மையிலும் நிகழ்த்தப் படுகின்றன என்பதற்கு ஒரு உதாரணம். வேதிகா தப்பித் தவரை அவருக்கு நல்ல நேரம்தான். அந்த உறைய வைக்கும் வீடியோவைத்தான் நீங்கள் கீழே பார்க்கவிருக்கிறீர்கள்.

கடந்த வருடம் வெளியான மலையாளப் படமான ‘ஸ்ருங்கார வேலன்’ படப்பிடிப்பி ல் எடுக்கப்பட்ட வீடியோ இப்போது வெளி யாகியுள்ளது.

thanks to gtamilcinema

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: