“எங்கே போகிறோம்” நாம், தமிழருவி மணியன் அய்யா அவர்க ள், தனது சொற்பொழிவில் ஊழலில் முதல் இடத்தில் இருப்பது பொதுப்பணித்துறையே! என்பதை
அழுத்தம் திருத்த மாகவும் ஓமந்தூராரை மேற்கோள்காட்டி குற்றம்சாட்டியு ள்ளார். அவரது ஆவேச பேச்சு அடங்கி காணொளி (வீடியோ) இதோ . . .
Reblogged this on Gr8fullsoul.