Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: December 2013

இராவணன், சீதையை கடத்த‍வில்லை! சிதை, விரும்பியே சென்றாள்!

19. சீதை இராவணனுடன் சம்ம‍தித்தேதான் சென்றாள்! இராவணன் தனக்கு எவ்வ‍ளவோ மரியா தை செய்து உபசரி த்துப் பிரியமாய்பேசின சீதையிட த்தில் ஆசைமேலிட்டு அவளை நோக்கி, ஊம் வா! என்னுட்ன்! என்று கூப்பிட்ட‍ போது சீதை இராவணனுடன் சம்ம‍ தித்தேதான் சென்றாள் என்பதற்கும் போதிய ஆதாரங்கள் வால்மீகி இராமாயணத்திலேயே உள்ள‍ன • இராவணன் சீதையைத் தொட்டு தூக்கித் தன் இரதத்தில் வைத்துக் கொண்டு போனான். என்றும் அப்போது இ டைவழியில் வந்து மறி த்த‍ ஜசாயு என்னும் பற வையைக் கண்ட இரா வணன் சீதையை தனது இடது கையால் பிடித்து க்கொண்டு வலது கையிலுள்ள‍ வாளா ல் அந்த (more…)

ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்!- அரிய அபூர்வ தகவல்கள்!

ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையி ல் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து பேரூர் என் னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம். நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என் றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜப் பெருமான் ஆனந் த தாண்டவம் ஆடியபோது (more…)

ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களே! உங்களுக்கொரு நற்செய்தி!

ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு ள்ளது. அதேசமயம் இ து ஆண்களுக்கு ஆண் மையை அதிகரிக்கும் மலிவான வயாகரா என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணு குறை பாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள் ளாக்குகிறது. இந்த குறைபாட்டை (more…)

ந‌மது உடலில் கல்லீரல் வேலை செய்யும் விதமும்! கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும்! – நேரடி காட்சி – வீடியோ

ந‌மது உடலுக்குள் உள்ள‍ ஒவ்வொரு உறுப்பும் தத்தமது வே லைகளை முறையே பங்கிட்டு அதன்படியே இயங்கி வருகி றது. இப்போது கல்லீரல் நமது உடலில் (more…)

அழகு குறிப்பு – பருவ பெண்களுக்கான சரும பராமரிப்பு

பதிமூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான டீன் ஏஜ் பருவம் மிகவும் அழகா கவும், வண்ணமையமாகவும் பிரகாசமாகவும் இருக்கும் பருவ மாகும். ஒவ்வொருபெண்ணின் வாழ்வில் வரும் பருவம் டீன் ஏஜ்பருவம்தான் .அவளுக்கு பல வித புது அனுபவங்களை கொடு க்கின்றது. அவர்களது உடல் மற் றும் மனரீதியான மாற்றங்களா ல் சாத்தியமாகிறது. டீன் ஏஜ் பருவத்தில்தான் உடல் மற்றும் மனதில் அதிக மாற்றங்களை நாம் பார்க்கலாம் . இந்த வயதில் ஏற்படும் சுரப்பிகளின் மாற்றங்களால் (more…)

பெண்களின் கற்பனை சக்தியை தூண்டி, அதிக வருமானத்தை ஈட்டித்தரும் தொழில் தையற்கலை

தையல் கலையை இன்று அனேகமான பெண்கள் பழகி செ ய்து வருகின்றனர். தையல் கலையானது ஒவ்வொரு மனித னுடைய வாழ்க்கையிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்ற து என்றால் அது மிகையாகாது. எந்தவொரு (more…)

பாலுறவில் பெண், உச்சம் அடைதல் தாமதமாவது ஏன்?

ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு வரலாற்று ரீதி யாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டி ருப்பதே காரணம். உச்ச கட் டம் என்பதை அறியாத இந் தியப் பெண்கள் 80% மேல் இருக்கின்றனர் என்றும், அ வ்வாறு அடக்கப்பட்ட பாலு ந்த ஆற்றல்(libidonal energy), பெண்களை மனநோய்க்கு (more…)

உணவை ஊட்டிவிடும் ‘அதிசய எந்திரம்’! – காண‌ தவறாதீங்க! -அதிசய காட்சி – வீடியோ

நாமெல்லாம் சிறுவயதில் இருக்கும்போது (சிலருக்கு இப்போதும் கூட) ந‌மக்கு அம்மா, நாம் விரும்பிய உணவை  ஊட்டிவிடுவாங்க! கொஞ்ச மாத்தி (more…)

கண் இமைகளுக்கான அழகு குறிப்புக்கள்

உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் அது கண்கள். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்று ம் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கும்.  அழகான கண்களை பெறுவத ற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவ னம் செலுத்த வேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை (more…)

மாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் என்கிற உள்ளுருப்பு

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பா கும். செம்பழுப்பு நிறத்து டன் காணப்படும். கல்லீ ரல் வயிற்றின் மேல் பகு தியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத் துள்ள உணவுபொருட்க ள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை (more…)